Category Archives: கட்டுரை

ஃபில்டர் காப்பி எப்படி தயாரிப்பது….?

This gallery contains 1 photo.

…. …. …. ஃபில்டர் காப்பி தயாரிப்பது எப்படி என்று விலாவாரியாக சொல்லித்தரும் ஒரு காணொளி கீழே…. ஒரு காப்பிக்கு இத்தனை பில்டப் தேவையா…? என்று கேட்கிறீர்களா…? ஜஸ்ட் – ஒரு சுவாரஸ்யம் தான்…!!! நான் எனது 20-வது வயதில், ஜபல்பூரில் வேலையில் சேர்ந்து தனியாக வசிக்க ஆரம்பிக்கும்போது – பாண்டிச்சேரியிலிருந்து வாங்கிப்போன முதல் ஐட்டமே … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

குதிரை ரயில் – ஒரு வித்தியாசமான அனுபவம்…!!!

This gallery contains 2 photos.

…. …. …. 90 ஆண்டுகளுக்கு முன்பு சேத் கங்காராம் என்பவர் அமைத்த குதிரை ரயில் இன்னும் பாகிஸ்தானில் பஞ்சாப் மாநிலத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது, இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் வரும்போது எவ்வாறு மாற்றம் நடக்கிறது என்று பாருங்களேன்… ….. ….. . ———————————————————————————————————————————

More Galleries | 2 பின்னூட்டங்கள்

அவனுக்கு மிகப் பிடித்தமான நக்ஷத்திரம் – அசோகமித்திரன்

This gallery contains 1 photo.

…. …. …. அவனுக்கு மிகப் பிடித்தமான நக்ஷத்திரம் – அசோகமித்திரன் (1960-ல் வெளிவந்த சிறுகதை இது…) ஸ்ரீராமுக்கு வயது இருபத்தொன்று நடந்துகொண்டிருந்தது. பி. ஏ. பரிக்ஷை எழுதியிருந்தான். பரிக்ஷை முடிவுகள் ஜூன் மாதத்தில் வரும். நடந்து கொண்டிருந்தது ஏப்ரல் மாதம். ராமஸ்வாமி ஐயர் ஸ்ரீராமின் அடுத்த வீட்டுக்காரர். மருந்துக் கம்பெனி ஒன்றில் குமாஸ்தாவாக இருந்தார். … Continue reading

More Galleries | 5 பின்னூட்டங்கள்

ராட்சதர்கள் என்போர் ….

This gallery contains 1 photo.

…. …. இலங்கையில் சர்வ வல்லமையுடன் கூடிய உச்ச அதிகாரத்திற்கு வந்திருக்கும் இரு சகோதரர்கள் – …. …. இலங்கைத் தமிழர்களுக்கும், இந்தியாவுக்கும் இனியாவது அவர்கள் நல்லவர்களாக இருப்பார்கள் என்று நம்பி வாழ்த்துவோம். இது ஒரு பக்கம் இருக்கட்டும் – ஒரு அறிவுப்பசியுடன் – புராணங்களில் சொல்லப்படும் ராட்சதர்கள் என்போர் யார் என்று தேடியபோது – … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்

துரைமுருகன் வந்தால் எதைக் கொடுக்க முடியும் அதிமுகவால் …???

This gallery contains 1 photo.

…. …. …. ” துரைமுருகன் வந்தால், சிவப்புக் கம்பளம் போட்டு வரவேற்பதற்கு எங்கள் இயக்கம் தயார்…” -என்று சொல்லி மீடியாவின் மூலம் திமுக-வின் மூத்த தலைவர் துரைமுருகன் அவர்களுக்கு திறந்த அழைப்பு விடுக்கிறார் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள். அது சரி… அப்படி துரைமுருகன் அவர்கள் வருவதாக இருந்தால், அவருக்கு அதிமுக-வால் – என்ன … Continue reading

More Galleries

கொரோனா அப்பளம் விளம்பரம் செய்த அமைச்சருக்கே கொரோனா….!!!

This gallery contains 1 photo.

…. …. …. கொரோனா அப்பளம் விளம்பரம் செய்த அமைச்சருக்கே கொரோனா….!!! கடந்த ஜூலை மாதம் ராஜஸ்தான் நிறுவனம் ஒன்று தயாரித்த அப்பளத்தை அறிமுகப்படுத்தி, மத்திய அமைச்சர் மெக்வால் அவர்கள், “அந்த அப்பளம் கொரோனாவிற்கு எதிராக எதிர்த்து போராட ஆண்டிபாடிகளை உருவாக்க உதவும்.” எனப்பேசி – அது ஒரு விவாதமாக உருவானது … ……… ……… … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

(பகுதி-2) – ஜெமினி கணேசனுக்கு இப்படி ஒரு அத்தை …

This gallery contains 4 photos.

…. …. …. இன்றைக்கு 115 ஆண்டுகளுக்கு முன்னர், அந்தக்கால மெட்ராஸில் – ஒரு இளம்பெண் மருத்துவக் கல்லூரியில் பலரது எதிர்ப்புகளையும் தாண்டி, ஒற்றை மாணவியாகச் சேர்ந்து படிப்பது அவ்வளவு சுலபான விஷயம் அல்லவே… மெட்ராஸ் மருத்துவ கல்லூரியில், பணியாற்றி வந்த கர்னல் ஜிப்போர்டு என்ற அறுவை சிகிச்சைத்துறை பேராசிரியர், தன்னுடைய வகுப்பில் மாணவிகளை உட்கார … Continue reading

More Galleries | 9 பின்னூட்டங்கள்