Category Archives: கட்டுரை

குட்டி யானை ஒன்றின் அட்டகாச வீடியோ –

This gallery contains 1 photo.

…. …. …. நேரம் வாய்க்கும்போது, மனிதர்களை விட யானைகள் அதிகமாக உணர்வுகளை வெளிப்படுத்துகின்றனவோ…? இரண்டரை நிமிட அருமையான வீடியோ…! பி.கு. மன்னிக்கவும்.. அந்த குட்டி யானை இங்கே வர மறுக்கிறது…!!! அதனாலென்ன தயவு செய்து கீழே facebook -ல் காட்டு என்கிற இடத்தில் க்ளிக் செய்யுங்கள். குட்டி யானை உள்ள இடத்திற்கு அது கொண்டு … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

“எல்லாம் பொய் – என் கிட்ட ஏது துட்டு….?இருந்தா – எடுத்துக்கோ…”

This gallery contains 2 photos.

…. …. …. கல்லும் கரைந்து தண்ணீராக உருகி விடும் அளவிற்கு ஒரு உருக்கமான வாக்குமூலம்… சின்ன அம்பானிஜி லண்டன் நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கில் சொல்கிறார் – ……….. ………. “என்னிடம் தனிப்பட்ட சொத்து எதுவும் இல்லை; ஊடகங்கள் தான் நான் ஆடம்பர வாழ்க்கை வாழ்வதாக செய்திகள் வெளியிடுகின்றன… அத்தனையும் பொய்…கற்பனை…!!! நான் மிக எளிமையான … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்

அமெரிக்க ஜனாதிபதிகளின் அபூர்வ நடனக்காட்சிகள்….!!!

This gallery contains 1 photo.

…… …… …… அமெரிக்க அரசியல் கலாச்சாரத்துடன் நாம் இந்தியாவை ஒப்பிட்டுப் பார்க்கவே முடியாது…. இந்திய அரசியல்வாதிகளைப்பற்றிய இந்த மாதிரியான காட்சிகளை எல்லாம் என்றாவது நாம் பார்த்திருப்போமா…? கென்னடி, க்ளிண்டன், ஒபாமா முதல், இன்றைய அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வரை பல்வேறு பிரபலங்கள் நடனமாடும் ஒரு அபூர்வ வீடியோ தொகுப்பு – ………………. Dancing seems … Continue reading

More Galleries

என்ன பேரு வைக்கலாம் …எப்படி அழைக்கலாம்…?

This gallery contains 1 photo.

…. …. …. திருட்டு – என்றும் சொல்ல முடியாது … ஃப்ராடு’ – என்றும் சொல்ல முடியாது… அறியாமை – என்றும் சொல்ல முடியாது… அயோக்கியத்தனம் – என்றும் சொல்ல முடியாது… இந்தச் செயலை எப்படித் தலைப்பிடுவது…? செய்தியைப் படித்துவிட்டு, பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்… ——————————————– சி.ஏ.ஜி. ( CAG – Controller & Auditor … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்

ஹெச்.ராஜா நீக்கம்….!!!

This gallery contains 1 photo.

…. …. …. இன்று மாலை, தமிழில் ஒரே ஒரு செய்தி நிறுவனம் மட்டும் இப்படி தலைப்பிட்டு ஒரு செய்தி வெளியிட்டுள்ளது….!!! ————————————— —————————————- விவரம் என்னவென்று உள்ளே பார்த்தேன் …. பாரதிய ஜனதா கட்சியின் தேசிய நிர்வாகிகள் பட்டியலை அதன் தலைவர் ஜே.பி. நட்டா இன்று வெளியிட்டுள்ளார். பாஜகவின் புதிய தேசிய நிர்வாகிகள் பட்டியலில் … Continue reading

More Galleries | 7 பின்னூட்டங்கள்

பேசாமல் இவர் ஜாக்கி சானி’டம் போகலாம் ….!!!

This gallery contains 1 photo.

…. …. …. இந்த மனிதர் நம்ம ஊர் – சென்னை – தான்… மற்ற விவரங்கள் தெரியவில்லை … யாருக்காவது தெரிந்திருந்தால் சொல்லலாம். கையில் அற்புதமான விளையாட்டு இருக்கிறது…!!! என்னமாய் சுழற்றுகிறார் பாருங்கள்… ஹாங்காங்-ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சானி’டம் போனால் இவருடைய திறமைக்கேற்ற வேலை கிடைக்கலாம்….! ………. Welcome to Chennai: #Tamil got … Continue reading

More Galleries

தி.ஜானகிராமன் சிறுகதை – “இசைப் பயிற்சி…!”

This gallery contains 2 photos.

….. ….. ….. மல்லிகையை எல்லோரும் பரிகாசம் செய்தார்கள். எல்லோரும் செய்தார்களோ என்னமோ, அவருக்கு அப்படித் தோன்றிற்று. முதன் முதலாக விசாரித்தவரே பரிகாசம் செய்து, சிரித்துவிட்டுப் போனார். அதனால், பிறகு கேட்ட யாருமே கேலி செய்வதுபோல மல்லிக்குப் பட்டது. காலையில் அவர் வழக்கம்போல ஆற்றில் குளித்துவிட்டு வந்து ஜபம், பூஜைகளை முடித்து, தோசையும், காப்பியும் சாப்பிட்டுவிட்டுத் … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்