Category Archives: கட்டுரை

ஆ. ராசா’வின் அகால மரணமடைந்த ஆருயிர்த்தோழர், சாதிக் பாட்சா’விற்கு இது சமர்ப்பணம்….

This gallery contains 2 photos.

…. …. …. …. ஆ. ராசா’வின் அகால மரணமடைந்த ஆருயிர்த்தோழர், சாதிக் பாட்சா’விற்கு இது சமர்ப்பணம்…. (அல்லது) – தலைப்பை இப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம்…. “கெட்டிக்காரன் பொய்யும் புளுகும் எத்தனை நாளுக்கு….?” ———————– ஆ.ராசா இந்நாட்களில் வீறுகொண்டெழுந்து, தான் தான் உலகத்திலேயே பெரிய உத்தமர் என்று பேசி, அனைவரையும் சவால் விட்டு ஊர்வலம் வந்துகொண்டிருக்கிறார். … Continue reading

More Galleries | 11 பின்னூட்டங்கள்

கண் கொடுக்க வந்தவன் – 5-வது பிள்ளையா…?(லா.ச.ரா. – வாழ்க்கையின் ஒரு அத்தியாயம்)

This gallery contains 1 photo.

…. …. …. “ அன்று ராமன், அக்கினி சாக்ஷியாக, குஹனை, சுக்ரீவனை சோதரனாக வரித்தான். இன்று, ஐந்தாம் பிள்ளையாக வரிக்க, அக்கினி சாக்ஷி என் எழுத்தா? “ –லா.ச.ரா. ————— ஐந்தாறு வருடங்களாக, கண்ணில் சதையால், மிக்க அவதியுற்றேன், முதலில் இடக்கண், மறு வருடம் வலது. நாள் ஒரு இம்மியாக, சதை வளர்ந்து அதுவும் … Continue reading

More Galleries

குடிகாரருடன் ஒரு அனுபவம்…சுகி சிவம்

This gallery contains 1 photo.

…. …. …. ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை பகிர்ந்து கொள்கிறார் சுகி சிவம் அவர்கள்… சிரிக்கவும் – சிந்திக்கவும் ஒரு நல்ல அனுபவப் பகிர்வு …!!! ….. ….. . ———————————————————————————————————————

More Galleries

டெல்லியின் நடுங்கும் குளிரில் – இன்னொரு “ஜல்லிக்கட்டு” போராட்டம்

This gallery contains 3 photos.

…. …. …. முக்கியமாக பஞ்சாப், ஹரியானா, ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லி எல்லையில், நுழைவு வாயில்களில் டிராக்டர்களில் தங்கியிருந்து, 3 புதிய விவசாய சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்துகின்றனர். அவர்களே கொண்டு வந்துள்ள, ஆட்டா, டால்டா, மிளகாய், வெங்காயம், உருளைக்கிழங்கு போன்ற பொருட்களைக் கொண்டு அவர்களில் சிலரே சுடச்சுட உணவு தயாரிக்க, அனைவரும் … Continue reading

More Galleries | 8 பின்னூட்டங்கள்

” ரஜினி அரசியல் ” குறித்து தமிழருவி மணியனின் விளக்கங்கள்…இன்றைய செய்தியாளர் சந்திப்பு ….

This gallery contains 1 photo.

….. ….. ….. சற்று நேரத்திற்கு முன்னால், ரஜினியுடன் பேசிவிட்டு, அவரது இல்லத்திற்கு வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்து, தமிழருவி மணியன் அவர்களுடன் உரையாடினார்… அவருடன் திரு.அர்ஜுன மூர்த்தியும் இருந்தார். சுவாரஸ்யமான தகவல்களுடன் அந்த காணொலி கீழே – …. …. . —————————————————————————————————————

More Galleries | 6 பின்னூட்டங்கள்

எக்கச்சக்கமான கேள்விகளும் – குருமூர்த்திஅவர்களின் பதில்களும்….வீடியோ…!!!

This gallery contains 1 photo.

…. …. …. ரஜினிகாந்த் அவர்கள் அரசியலுக்கு வருவதாக அறிவித்ததையொட்டி, துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி அவர்களிடம் ஒரு பேட்டி காணப்பட்டிருக்கிறது. செய்தியாளர்கள் கேட்கும் கேள்விகள் அனைத்திற்கும் திரு.குருமூர்த்தி விளக்கம் அளிக்கிறார்… அவர் சொல்லும் பதில்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியவையோ -இல்லையோ, ஆனால் அவர் எந்த கேள்விக்கும் பதில் சொல்லாமல் நழுவவில்லை என்பது திருப்தி அளிக்கிறது. நமது தள வாசகர்களுக்கும் … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

நகைச்சுவை மேடை – பொறுமையின் சிகரம்…!!!

This gallery contains 1 photo.

…. …. …. தொலைக்காட்சியில் வந்த ஒரு நகைச்சுவை நிகழ்ச்சி. எனக்கு பிடித்திருந்தது… நிறைய சிரித்தேன். சிரிப்பது உங்களுக்கும் நல்லது தானே…!!! …. …. . ———————————————————————————————————–

More Galleries