This gallery contains 2 photos.
….. ….. ….. 25 செப்டம்பர் 2007 அன்று வரை பெறப்பட்ட விண்ணப்பங்களை மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என ராசா அறிவித்ததற்குக் காரணம், அப்படிச் செய்தால் தான் டெல்லியில் உள்ள ஒரே ஒரு நிறுவனத்துக்கு மட்டுமே ஸ்பெக்ட்ரம் ஒதுக்கப்படும். அந்த நிறுவனம் ஸ்வான் டெலிகாம். இந்த நிறுவனமும் ராசாவும் மிகவும் நெருக்கமானவர்கள். ராசா சுற்றுச்சூழல் துறை … Continue reading










உங்களாலான காரியம்... சாக்கடையிலும், டாய்லெட் டேங்கரிலும் பாறாங்கற்களை எரியத் துவங்கியிருக்கிறீர்கள், ஏதேனும் விலையுயர்ந்த கற்கள், வாசனைப் பொருட்கள் கிடைக்குமா என்று. சாக்கடையிலும் பீக்கடையிலும் என்ன கிடைக்கும்? கருணாநிதியின்…