This gallery contains 2 photos.
…. …. …. இடுகைத்தொடரின் இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். திடீரென்று ஒரு சந்தேகம் வந்தது… ஆ.ராசா அவர்களின் உயிர்த்தோழன், பிசினஸ் பார்ட்னர் – சாதிக் பாட்சா’வின் இறப்பு சம்பந்தப்பட்ட தகவல்களை விவரமாக தந்து விட்டேனா இல்லையா என்று… ‘நானிருக்க பயமேன்’ என்று துணைக்கு வந்தார் வைகோ என்னால் நிச்சயமாகச் சொல்லியிருக்க முடியாத அளவிற்கு மிக சுவாரஸ்யமாக … Continue reading










உங்களாலான காரியம்... சாக்கடையிலும், டாய்லெட் டேங்கரிலும் பாறாங்கற்களை எரியத் துவங்கியிருக்கிறீர்கள், ஏதேனும் விலையுயர்ந்த கற்கள், வாசனைப் பொருட்கள் கிடைக்குமா என்று. சாக்கடையிலும் பீக்கடையிலும் என்ன கிடைக்கும்? கருணாநிதியின்…