Category Archives: அரசியல்வாதிகள்

பாப்புலர் ஆகாத – ஆனால் நல்ல பாடல்கள் – 1

This gallery contains 1 photo.

… … … எனக்குத் தெரிந்து பல நல்ல தமிழ்ப் பாடல்கள், படம் தோல்வியுற்றதாலோ, அல்லது வேறு காரணங்களாலோ – பாப்புலர் ஆகாமலே இருந்து விட்டன… அவற்றிலிருந்து, என் நினைவிற்கு வரும் பழைய பாடல்களை – தேடியெடுத்து, அவ்வப்போது இந்த தலைப்பில் பதிவிடலாமென்று நினைக்கிறேன். என் இசைப்பசிக்கு தீனி போட்ட மாதிரியும் இருக்கும்… நண்பர்களுக்கு அறிமுகப்படுத்திய … Continue reading

More Galleries

எப்படி நிகழ்கிறது இந்த மாயம்…யாராவது சொல்ல முடியுமா …???

This gallery contains 1 photo.

… … … இந்தக் காணொளியைப்பற்றி யாராவது விளக்க முடியுமா…? மிகவும் வித்தியாசமான காணொளி – ஆனால் இங்கு எடுத்துப் பதிய முடியவில்லை’ காணொளியை காண – கீழே கருப்பு கட்டத்தில் – facebook-இல் காட்டு என்கிற இடத்தில் க்ளிக் செய்யவும்… ………….. …………. . —————————————————————————————————————————————

More Galleries | 2 பின்னூட்டங்கள்

( நேற்றைய தொடர்ச்சி…) ரமண மகரிஷி பற்றி இளையராஜா – பகுதி-2

This gallery contains 2 photos.

… … … ( நேற்றைய தொடர்ச்சி…) – டி. எஸ். சுப்ரமணியன்: ஸ்ரீ ரமண மகரிஷி உடலைக் கடந்தவர் என்று சொல்கிறீர்களா? அவர் தனது உடலைக் கடந்தவர் என்று நான் சொல்லவே இல்லை. உங்களுக்கு உடல் இருந்தால் மட்டுமே அதைக் கடப்பதற்கான முயற்சிகள் தேவை. உடல் இல்லாதவன் எதற்கு அதைக் கடப்பதற்கான தேவை என்ன … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

முதலமைச்சர் பாய்கிறாராமே …..?

This gallery contains 1 photo.

… … … மத்திய அரசின் செயல்பாட்டுக்கு இந்த தேசம் மிகப்பெரிய விலை கொடுக்கப்போகிறது : மாநிலங்களுக்கு நிதியைக் கொடுங்கள் அல்லது அதிகாரத்தை வழங்குங்கள்- – முதல்வர் பாய்ச்சல்…. நீங்கள் தவறாக நினைத்து விடப்போகிறீர்கள்… நம்ம ஊர் முதல்வர் எங்கே மத்திய அரசு பற்றி பேசப்போகிறார்…. நான் சொல்ல வந்தது தெலங்கானா முதல்வர் பேச்சைப்பற்றி…!!! மாநிலங்களின் … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

ரமண மகரிஷி பற்றி இளையராஜா – பகுதி-1

This gallery contains 2 photos.

… … … ‘தி இந்து’ பிரசுர நிறுவனம் வெளியிடும் பகவான் ரமணர் குறித்த ஒரு புத்தகத்திற்காக, அந்த நிறுவனத்தைச் சேர்ந்த டி.எஸ். சுப்ரமணியன், இளையராஜா அவர்களிடம் பேட்டி ரமண மஹரிஷி குறித்து பேட்டி கண்டிருக்கிறார். ரமணர் பற்றி இளையராஜா விரிவாகப் பேசுகிறார் இந்தப் பேட்டியில்… இரண்டு பகுதிகளாக வெளியாகியிருக்கும் அந்தப் பேட்டியின் முதல் பகுதி … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

இதைப்பார்த்த பிறகு உணர்ச்சி வசப்படாமல் இருக்க முடியுமா…?

This gallery contains 2 photos.

… … … இந்தக் காட்சியைப் பார்த்து விட்டு உணர்ச்சி வசப்படாமல் இருக்க எத்தனை பேரால் முடியும்….? சாதாரணமாக சினிமாவைப் பார்த்து விட்டு உணர்ச்சி வசப்படுபவர்களைப் பார்த்து சிரிப்பவன் நான். முதல் தடவை இந்தப் படத்தைப் பார்க்கும்போது எனக்கு வயது 17-18. அப்போது இந்தப்படம் என்னை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை. ஆனால், பிற்பாடு – 35 வயதில் … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்

ஆழி – ஜெயமோகன் சிறுகதை …

… … … திரு.ஜெயமோகன் எனக்கு மிகவும் பிடித்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். இன்றைய தினம் அவரளவிற்கு தமிழில் எழுதுபவர்கள் யாருமில்லை; பல சமயங்களில் நான் மலைத்துப் போகிறேன்…எப்படித்தான் இவரால் இவ்வளவு எழுத முடிகிறதோ என்று…!!! ஜெயமோகனின் சிறுகதைகள் தனி ரகம்… அவற்றில் சிறப்பான ஒன்று இங்கே… ———————————————– “எங்காவது” என்று அவன்தான் சொன்னான். அவள் … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | ஆழி – ஜெயமோகன் சிறுகதை … அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது