Category Archives: அரசியல்வாதிகள்

நானே வருவேன் – மிக சுவாரஸ்யமான ஒரு கலப்பு ….!!!

This gallery contains 2 photos.

… … … … 1966-ல், புகழ்பெற்ற வில்லன் நடிகர், தயாரிப்பாளர் பி.எஸ்.வீரப்பா “யார் நீ” என்கிற பெயரில் ஒரு சஸ்பென்ஸ் படம் தமிழில் எடுத்திருந்தார்….வேதா இசையமைப்பு… ஜெயசங்கர், ஜெயலலிதா ஆகியோர் நடித்த அந்தப்படம் ஹிட் ஆயிற்று. இது 1964-ல் ஹிந்தியில் எடுக்கப்பட்ட “வோ கௌன் தீ…” (அவள் யார்…!!! ) படத்தை அடிப்படையாகக் கொண்டது. … Continue reading

More Galleries

M.R.ராதா – “நான் படிக்காத முண்டம்” படிச்ச முண்டங்க ஏண்டா என்னை பேச சொல்றீங்க…?

This gallery contains 2 photos.

… … … நடிகவேள் எம்.ஆர்.ராதா – அப்படியே பிரதிபலித்துக் காட்டப்படுகிறார் இங்கே… இங்கே சொல்லப்படும் எம்.ஆர்.ராதா அவர்களின் அதே நாடகத்தை, சின்ன வயதில் – சென்னையில் நான் நேரில் பார்த்திருக்கிறேன்…. பின்னால் வெறும் நீல நிறத்தில் ஒரு திரையை தொங்க விட்டு விட்டு, முழு நாடகத்தையும் அதே பின்னணியில் நடத்தினார்….!!! அந்த நிமிடத்தில் அவருக்கு … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

ஜெ.கே……. “ திமிர்ந்த ஞானச் செருக்கு ”

This gallery contains 1 photo.

… … … காலையில் பதிந்த இடுகையோடு – அதே சூட்டில், திரு.ஜெயகாந்தன் பற்றி நான் படித்ததை வைத்து, இன்னொரு இடுகையையும் போடத் தோன்றுகிறது. —————————————- “ திமிர்ந்த ஞானச் செருக்கு ” பாரதியார் பயன்படுத்திய வித்தியாசமான வார்த்தை இது . “நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும் திமிர்ந்த ஞானச் … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

திரு.ஜெயகாந்தன் வாழ்ந்த வாழ்க்கை பற்றி –

This gallery contains 1 photo.

… … … மிக அழகான ஒரு சித்தரிப்பு – கௌசல்யா, சீத்தாம்மா, ஜெயகாந்தன்… ” அம்மாவில் ஆரம்பித்து ஆண்டவன் வரைக்கும் எத்தனை உறவுகள் உண்டோ, அத்தனை உறவுகளாகவும் அவர் இருந்தார்.” ———- ஜெயகாந்தன் அவர்களின் குடும்பத்தைப் பற்றி திரு.John Durai Asir Chelliah -எழுதிய ஒரு கட்டுரையை படித்தேன்… நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.கீழே – … Continue reading

More Galleries

கடவுள் எங்கே இருக்கிறார் ….?

This gallery contains 1 photo.

… … … இந்த குட்டிப்பையனுக்கு தெரிந்திருப்பது நம் எல்லாருக்கும் தெரிந்தால் – அப்புறம் சொர்க்கத்தை வேறு தனியாகத் தேட வேண்டுமா என்ன ..!!! இந்த பூமியே சொர்க்கமாகி விடுமே…!!! …… …… . ————————————————————————————————————————————–

More Galleries | 1 பின்னூட்டம்

தமிழ் வார இதழ்களின் நிலை – அன்றும், இன்றும், இனியும்…. (பகுதி-2)

This gallery contains 4 photos.

… … … … … முதல் பகுதியில் திரு.மாலனின் கட்டுரை வெளிவந்தது. இந்த 2-ம் பகுதியில், மாலனைத் தொடர்ந்து திரு.ஜெயமோகன் தனது வலைத்தளத்தில் “வார இதழ்களின் வரலாறு – மாலன்” என்கிற தலைப்பில் எழுதிய கட்டுரை கீழே – ————- மாலன் இணையத்தில் எழுதிய இந்தக் குறிப்பை வாசிக்க நேர்ந்தது. நான் அறுபதுகள் முதல் … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

சிரிக்காமல் சிரிக்க வைக்கும் – தென் கச்சியார் ….!!!

This gallery contains 1 photo.

… … … …. . ————————————————————————————————————————–

More Galleries