This gallery contains 1 photo.
…. …. …. நடிகர் திலகம் சிவாஜியுடன் தனக்கு ஏற்பட்ட பல சுவாரஸ்யமான அனுபவங்களைப்பற்றி S.P.பாலசுப்ரமணியன் விரிவாக பகிர்ந்து கொள்ளும் ஒரு காணொளி காட்சி கீழே – இந்த உரையில், அலங்கார நடைகள் இல்லை; ஒப்பனையான பேச்சுகள் இல்லை; மனம் திறந்து, தனது அனுபவங்களை உளப்பூர்வமாக அனுபவித்து கூறுகிறார் S.P.B. சிவாஜியைப்பற்றி அறிந்தவர்கள், பாலுவின் வார்த்தைகள் … Continue reading









//இசைக்கு மொழி ஏது, இனம் ஏது, மதம் ஏது…?// நீங்க ரொம்ப சுலபமாச் சொல்லிட்டீங்க. நம்ம ஏ ஆர் ரகுமாண்ட கேட்டால்தானே தெரியும்? அவர்தானே குங்குமக் இட்டுக்கொண்டு…