This gallery contains 2 photos.
… … … திங்கள் இரவு – கம்ப்யூட்டரில் உட்கார்ந்து ஏதோ எழுதிக் கொண்டிருந்தேன்… இடையில் டிவி பார்த்துக் கொண்டிருந்த மனைவி ஹாலிலிருந்தே கூப்பிட்டார்… என்ன சொல்கிறார் என்று சரியாகப் புரியாததால், எழுந்து ஹாலுக்கு சென்றேன். “ஜெயா” டிவியில் “இருவர்” திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது. எனக்கு மிகவும் பிடித்த படம் என்று தெரியுமாதலால், ரிமோட்டை திருப்பிக்கொண்டே வந்தவர், … Continue reading










//இதற்கு காரணமாக இருந்த /இருக்கும் அரசியல்வாதிகளை நினைக்க நினைக்க நெஞ்சு கொதிக்கிறது // - ஏன் அரசியல்வாதிகளைக் குறை சொல்ல வேண்டும்? டாஸ்மாக் தமிழர்களுக்கு அவர்களது குடும்பத்திற்கு அறிவு…