…………………………………….

…………………………………….
எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஒன்றை தற்செயலாக கேட்க நேர்ந்தது….
அற்புதமான கருத்துச் செழிவுடன், வட இந்திய இசையமைப்பாளர்களான மனோஜ்-க்யானின் – உருக்கமான ஒரு மெட்’டில், யேசுதாஸ் மனதை முழுவதுமாக ஆக்கிரமித்துக் கொள்கிறார்.
துவக்க கால திரைப்படக் கல்லூரி மாணவரான ஆபாவாணன், தன் கல்லூரி நண்பர்களுடன் இணைந்து – எழுதி, இயக்கி, தயாரித்த – அனுபவம் இல்லாதவர்களின் முதல் படம் இது…..
இந்தப்பாடலை எழுதியவர் – அபயதேவ் ….
பல ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த ஊமை விழிகள் படத்திலிருந்து –
………………………………..
…………………………………………………………………………………………………………………………………………………



//இதற்கு காரணமாக இருந்த /இருக்கும் அரசியல்வாதிகளை நினைக்க நினைக்க நெஞ்சு கொதிக்கிறது // - ஏன் அரசியல்வாதிகளைக் குறை சொல்ல வேண்டும்? டாஸ்மாக் தமிழர்களுக்கு அவர்களது குடும்பத்திற்கு அறிவு…