…………………………………………..

………………………………………….
1880-ல் இந்தியாவில் ஆங்கிலேய வாழ்க்கை உயிரோட்டமுள்ள பழைய புகைப்படம் தரும் ஒரு காட்சி….!!!
ஒரு ஆங்கிலேயரின் குடும்பம் – கணவன், மனைவி, குழந்தை என்று மூன்று பேர்…..! இரண்டு இந்திய ஆண் வேலையாட்கள்……
குழந்தை பராமரிப்புக்கு ஒரு பெண் வேலையாள், விசிறி வீசும் ஒரு சிறுமி…!
………………………………………………………………………….
1930 – போட்டோ எடுக்க எளிதான இந்த பழங்கால கேமிரா விலை அன்றைக்கு 3 ரூபாய்!!!
இன்றைக்கு இதில் இரண்டு கிராம் தங்கம் வாங்கலாம் என்றால் இன்றைக்கு 12 ஆயிரம் ரூபாய் ( என்றைக்கு….??? 👨👨👨 )என்று அர்த்தம்

(நன்றி – இராமஸ்ரீநிவாஸன் …)
……………………………………………………………………………………………………………………………………………………………………………………….



நிஜமான சாமியாரா இல்லை ….