………………………………………….

………………………………………..

……………………………………….
எது நல்ல பாடல் ….???
இனிமையான, சுகமான, மனதுக்கு இதமான –
அர்த்தம் பொதிந்த வார்த்தைகளை கொண்ட,
மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டுவதோடு அல்லாமல்,
நம்மையும் பாட அல்லது முணுமுணுக்கச் செய்யும்
அழகிய மெலடி மெல்லிசை ….
இவையே ஒரு நல்ல பாடலின் இலக்கணம் என்று
சொல்லலாம்…..
இன்றைய திரைப்பட பாடல்களில் இவற்றைக் காண
முடிகிறதா …??? அதனால் தான் அவற்றின் ஆயுள் குறைவாக
இருக்கிறது….
மாறாக, பழைய தமிழ்ப் பாடல்களில் பல – மேற்கண்ட
காரணங்களுக்காக இன்றும் நினைவு கூரப்படுகின்றன.
உதாரணத்திற்கு ஒரு பாடலை கீழே தந்திருக்கிறேன்…
இனி, அடிக்கடி இத்தகைய பழைய பாடல்களை இங்கே
பதிவிட நினைக்கிறேன் – என் திருப்திக்காக மட்டுமல்ல,
என் போன்ற ரசனை உடையவர்களுக்கா மட்டுமல்ல ….
இன்றைய இளைஞர்களுக்கு இவற்றின் ரசனையையும்,
சிறப்பான அனுபவத்தையும் – அறிமுகப்படுத்தவும் கூட ….!!!
கீழே – அறுபதுகளில், பல வீடுகளில் மீண்டும் மீண்டும் பாடப்பட்ட, கேட்கப்பட்ட, குழந்தைகளுக்கு தாலாட்டாக இசைக்கக்ப்பட்ட ஒரு பாடல் –
( திருச்சி லோகநாதன், பி. சுசீலா, மருதகாசி,
தட்சிணாமூர்த்தி –
பங்காளிகள் – 1961 )
……………………………………….
……………………………
………………………………………………………………………………………………………………………………………………………………………………………



நிஜமான சாமியாரா இல்லை ….