……………………………………..

………………………………………
ஹிந்தி இசையுலகில், கொஞ்சம் கொஞ்சமாக புகழ்பெற்று வருகிறார்… ப்ரியங்கா பார்வே ….!!!
மஹராஷ்டிராவைச் சேர்ந்த இந்த பெண்மணி, தனது வெகு இனிமையான குரலாலும், அழகிய முகபாவங்களலும், ஆழ்ந்த ஹிந்துஸ்தானி சங்கீத ஞானத்தாலும் இசைப்பிரியர்களை கவர்கிறார்.
சாஸ்திரீய ஹிந்துஸ்தானி மெல்லிசைப் பாடல்கள், கஜல்கள், மற்றும் ராகங்களின் அடிப்படையில் அமைந்த பழைய ஹிந்தி திரைப்பட பாடல்கள் – இவரது ஸ்பெஷாலிடி….
அவரது ஆல்பங்களிலிருந்து, 2 பாடல்களை சாம்பிளுக்கு கீழே தந்திருக்கிறேன். உங்களுக்கும் பிடிக்குமென்று நம்புகிறேன்.
………………………………………..
…………………………………………….
……………………………………………………………………………………………………………………………………………………………………………………….



//இதற்கு காரணமாக இருந்த /இருக்கும் அரசியல்வாதிகளை நினைக்க நினைக்க நெஞ்சு கொதிக்கிறது // - ஏன் அரசியல்வாதிகளைக் குறை சொல்ல வேண்டும்? டாஸ்மாக் தமிழர்களுக்கு அவர்களது குடும்பத்திற்கு அறிவு…