………………………………………

………………………………………
ஓபிஎஸ் அவர்களால் தற்போதைக்கு வெளிப்படையாக பேச முடியாத, சொல்ல முடியாத பல தர்மசங்கடமான – கருத்துகளை பண்ருட்டி ராமச்சந்திரன் வெளியிடுகிறார்.
விஜய் கட்சியுடன், ஓபிஎஸ் அணியும், பாமக-வும் சேரக்கூடும் என்கிறார்.
மூன்று முக்கியமான கேள்விகள் –
- அன்புமணி ராம்தாஸ் அவர்களின் ஈகோ, விஜய்யின் தலைமையை ஏற்க ஒப்புக்கொள்ளுமா …???
- ஓபிஎஸ் – தைரியமாக பாஜகவை எதிர்த்து, எதிரணியில் சேருவாரா…?
3. ஊரறிந்த பாஜக ஆதரவாளர்களான இவர்களை நம்பி விஜய் இவர்களுடன் சேர ஒப்புக்கொள்வாரா … ???
நடக்குமென்று தோன்றவில்லை….!!!
அதனாலென்ன – இது கனாக் காணும் காலம்.. டிசம்பர் 25 வரை யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் கனவு காணலாம்……!!!
கீழே பேட்டி –
……………………………………………………………………………………………………………………………………………………………………………………….
………………………………………………………………………………………………………………………………………………………………………….



அதெல்லாம் இருக்கட்டும். இந்த பண்ருட்டியார் எந்தக் கட்சிக்குத்தான் விசுவாசமாகச் செயல்படுவார்? ஒருவேளை தமிழக சுப்ரமணிய சுவாமி என்ற பட்டத்திற்காக உழைக்கிறாரோ