……………………………………………………..

…………………………………………………….
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்முறை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் இன்னும் யார் யார் ….???
ஆணித்தரமான கேள்விகளை முன்வைக்கிறார் திரு. அண்ணாமலை…. ஆனால், இவற்றிற்கு யாராவது பதில் சொல்வார்களா … ???
……………………………………………………….
…………………………………………………………………………………………………………………………………………………………………………………



பாலியல் குற்றவாளி பொள்ளாச்சி ஜெயராமன் பிள்ளையை சுடலை தப்பிக்கவச்சதை பற்றி ஏன் பேச மாட்டேங்கிறீங்க .
பிரவின் ஜெயராமன்-கௌசிக மித்ரா ஆகியோரின் திருமண வரவேற்பு விழாவில் பிஜேபி இபிஎஸ் கும்பல் கலந்து கொண்டு வாழ்த்தி இருக்கு இதற்க்கு அர்த்தம் என்ன அப்படின்னா எந்த கட்சியும் யோக்கியம் கிடையாது