……………………………………….

…………………………………………
மனதில் தோன்றுவதையெல்லாம் அப்படியே பேசுவதற்கு மிகவும் துணிச்சலும், தன்னம்பிக்கையும் வேண்டும்…. ராஜேஷ் ஒரு வித்தியாசமான மனிதர் ….
இனிமையான மனிதர் ராஜேஷ் மறைந்து விட்ட செய்தி வரும் முன்னரே, கீழே உள்ள இடுகையை / காணொளியை இந்த சனிக்கிழமை வெளியிடுவதற்காக உருவாக்கி வைத்திருந்தேன்…. மிகுந்த மன வருத்தத்துடன் அதை இப்போது வெளியிடுகிறேன்…..
………………………………………………………..
……………………………………………………………………………………………………………………………………………………………..
……………………..
இது தான் வாழ்க்கை …
இன்று ராஜேஷ் … நாளை நானாக இருக்கலாம்…
இது தான் யதார்த்தம் … !!! புரிந்து கொண்டால் பிரச்சினை இல்லை …!!!
……………………………………………………………………………………………………………………………………………………………………



உங்களாலான காரியம்... சாக்கடையிலும், டாய்லெட் டேங்கரிலும் பாறாங்கற்களை எரியத் துவங்கியிருக்கிறீர்கள், ஏதேனும் விலையுயர்ந்த கற்கள், வாசனைப் பொருட்கள் கிடைக்குமா என்று. சாக்கடையிலும் பீக்கடையிலும் என்ன கிடைக்கும்? கருணாநிதியின்…