……………………………………………….

……………………………………………….
பெட் வைக்கும் வழக்கம், எனக்கு – இளம் வயதில், ஹைஸ்கூலில் படிக்கும்போதே தொற்றிக் கொண்டது.
வேலைக்கு செல்ல ஆரம்பித்த பிறகு , இன்னும் தீவிரமானது.
எதற்கெடுத்தாலும் பெட் தான்….வீட்டு மனிதர்களிடம், நெருங்கிய நண்பர்களிடம் என்று ….
எனக்கு என் நெருங்கிய நண்பர் வேணுகோபாலனுடன் ஏற்பட்ட
ஒரு அனுபவத்திற்குப் பிறகு – சுமார் 30 வயதில்,
மிகவும் முயன்று, வைராக்கியமாக, வலுக்கட்டாயமாக –
நானாகவே அந்தப் பழக்கத்தை கைவிட்டேன்…
என் வாழ்நாளில் மறக்கவே முடியாத ஒரு வித்தியாசமான
அனுபவம் அது….!!! பின்னர் வேறு ஒரு சமயத்தில் அதைப்பற்றி
விவரமாக எழுதுகிறேன்….
இப்போதைக்கு டாக்டர் சியாமளா ரமேஷ்பாபு வீடியோ கீழே –
…………………….
……………………………………………………………………………………………………………….



நிஜமான சாமியாரா இல்லை ….