………………………………………..

………………………………………..
கீழே இருக்கும் காணொளி, வலைத்தளத்தில் பரபரப்பாக
பரவிக்கொண்டிருக்கிறது….
இந்த காணொளியை அண்ணாமலை இப்போது பார்த்தால்,
அவருக்கு எப்படி இருக்கும் …???
நொந்து போவார் என்பதில் ஐயமில்லை …
ஆனால், எதை எண்ணி …. ???
தன் விதியை நினைத்தா அல்லது
இந்த அளவிற்கு உழைத்த தன்னை,
நடுத்தெருவில் அம்போவென்று கை விட்ட தனது
கட்சித் தலைமையை நினைத்தா ???
…………………………………….
………………………………………………………………………………………………………………………………………………………………………………….



நிஜமான சாமியாரா இல்லை ….