…………………………………………………………………

………………………………………………………………..
மகத்தான சாதனையை நிகழ்த்தி விட்டு
மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் ராஜா அவர்களுக்கு,
நமது உளமார்ந்த வாழ்த்துகளையும், மனம் நிறைந்த
பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம …..
இளையராஜா அவர்களுக்கு – நீண்ட ஆயுளையும்,
நல்ல உடல் நலத்தையும் அளிக்க வேண்டுமென்று
இறைவனிடம் மனதார வேண்டுகிறோம்….
இனி -காணொளி ….
…………………………………………………………………
…………………………………………………………………………………………………………………………………………



நிஜமான சாமியாரா இல்லை ….