Rare color video – 1947 – பிரிவினையும், சுதந்திரமும் ….!!!

…………………………………………………………..

……………………………………………………………

இந்திய சுதந்திரத்தையடுத்து நிகழ்பெற்ற கொண்டாட்டங்களும், பிரிவினையை யொட்டி நடந்த கொடுமைகளும் …. ஒரு வரலாற்று உண்மை…

……………………………………………………………..

…………………………………………………………………………………………………………………………………………………..

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to Rare color video – 1947 – பிரிவினையும், சுதந்திரமும் ….!!!

  1. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    திருமா மாநாட்டில் ராஜாஜி படம் –

    …………………………………………….

    ……………………………………………………………………………………

    • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

      இதெல்லாம் விஷயத்தைத் திருப்பிவிடும் தந்திரம். பாருங்க.. யாராவது, மதுவிலக்கு மாநாட்டை திமுக காரங்களைக் கூட்டி நடத்துவதில் அர்த்தம் உண்டா, அரசுக்கு மது விற்பதே 95 சதம் திமுக தலைவர்கள்தானே, அந்தத் திமுகவிடம்தானே அடிமையாக இத்தனை வருடங்கள் இருக்கிறீர்கள் என்று திருமாவிடம் கேட்பார்களே.. இப்போ அந்த மேட்டரை விட்டுவிட்டு, ராஜாஜி கட்டவுட் ஏன் வந்தது என்று மேட்டரைத் திருப்பறாங்க. மதுவிலக்கு மாநாட்டிலேயே உங்க தொண்டர்கள் குடித்து அலப்பரை செய்தார்களே, தொண்டர்களையே கட்டுப்படுத்திவைக்கத் தெரியாத நீங்க, மது ஒழிப்பு பற்றிப் பேச அருகதை இருக்கான்னு யாராவது கேட்டாங்களா?

      திருமா, பத்திரிகையாளர்களைப் பற்றி நன்கு அறிந்துவைத்திருப்பதால், ‘முதல்வருக்கும் மதுவை ஒழிக்கணும் என்று ரொம்பவே அக்கறை இருக்கிறது’ என்று கூசாமல் ஜால்ரா அடிக்கிறார்.

      இதெல்லாம் ஒரு நாள் கூத்து. அடிமை திருமாவிற்கு வேறு வழியே கிடையாது. ஒன்று இரண்டு எம்.எல்.ஏக்கள் வேண்டும் என்றால் திமுகவிடம் காலில் விழணும். அதைத்தான் அவர் இத்தனை வருடங்களாகச் செய்துகொண்டிருக்கிறார்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.