………………………………………………

…………………………………………….
பரகலா பிரபாகர், முன்னதாக ஆந்திராவில் மட்டும்
அறியப்பட்டிருந்தவர், இப்போது அகில இந்திய அளவில்
பரபரப்பாக பேசப்படுகிறார்.
மிகத் தெளிவாக, மிக நிதானமாக, புள்ளி விவரங்களுடன்
அனைவருக்கும் புரியும்படி பேசுகிறார் லண்டன்
School of Economics-ல் பி.ஹெச்.டி.
முடித்த பொருளாதார நிபுணர் பரகலா பிரபாகர்…
முதலில் ரிப்போர்டர் டிவி பேட்டியின் மூலம் பரபரப்பை
கிளப்பியவர், இப்போது தனது 2-வது வீடியோ பேட்டியின்
மூலம், ஊழல் விவகாரங்களையும், நாட்டில் நிலவும்
பல பிரச்சினைகளைப்பற்றியும் பற்றி, மிகவும் விவரமாக,
ஆதாரபூர்வமாக, புள்ளி விவரங்களுடன் பேசுகிறார் –
வெறும் 35,000 காலி இடங்களுக்கு ஒரு கோடியே 25 லட்சம் பேர்
விண்ணப்பம்……
21-24 வயது இளைஞர்களிடையே 40 % வேலையின்மை ….
ஊழல் எங்கே, எப்படித் துவங்கி, எவ்வாறெல்லாம்
எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது…?
எந்த கட்சியையும் சேராதவர் என்பதால், இவர்
வார்த்தைகளின் நம்பகத்தன்மை கூடுகிறது.
அவசியம் காண /கேட்க வேண்டிய ஒரு பேட்டி …
………………………………………………
.
………………………………………………………………………………………………………………………………………………..



நிஜமான சாமியாரா இல்லை ….