இந்தியா டுடே டிவியில் அமீத் ஜீ – நேரடி பேட்டி – 2024 தேர்தல்கள் ….

……………………………………………….

……………………………………………….

India Today Conclave 2024: Amit Shah Exclusive
Interview On Why 2024 Elections Will Be Historic –

மிக முக்கியமான விஷயங்களை விவாதிக்கிறார் அமீத் ஜீ ….

ஹிந்தியில் பேட்டி – சிலருக்கு புரியலாம்….
பலருக்கு புரியாமல் போகலாம்….!!!

புரிந்தவர்கள் ரசிக்கலாம் ….
புரியாதவர்கள் …???
ஹிந்தி கற்றுக்கொள்ள முயற்சிக்கலாம் –
( எதிர்கால அவசியத்தைக் கருதியாவது ) …!!!

செய்தித்தாள்களில் இந்த அளவு விவரமாக கிடைக்காது….

( எனக்கு ஹிந்தி தெரியும் – எனவே,
அமீத்-ஜீயின் பேட்டியை – புரிந்து கொள்வதில்
எந்தவித சிரமமும் இல்லை … !!!

பல முக்கியமான விஷயங்களைப்பற்றி, அவற்றில் தங்கள் நிலையைப்பற்றி – மிகவும் தெளிவாகவே பேசுகிறார் அமீத்-ஜீ )

…………….

.
…………………………………………………………………………………………………………………………..

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.