………………………………………….

…………………………………………..
சில வீடுகளில் நடப்பது தான்…
வயதான, நோயாளியான பெற்றோர்களை வைத்து பராமரிக்கும்
பிள்ளைகளுக்கும், பெண்களுக்கும் ஏற்படக்கூடிய அனுபவம் …
சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் தவிக்கும்
பல சந்தர்ப்பங்கள்…..
ஒரு அழகான ரியலிச உரையாடலின் மூலம் ஒரு மிகச்சிறந்த
புரிதலை ஏற்படுத்துகிறார் டாக்டர் சியாமளா ரமேஷ் பாபு.
நன்றியும் வாழ்த்துகளும் சகோதரி.
…………..
.
…………………………………………………………………………………………………………………………………



சிலரின் ஆதங்கங்கள் அவர்கள் இருக்கும்போது
நமக்கு புரிவதில்லை; அவர்கள் போன பின்னர்,
அய்யோ அப்போதே புரிந்துகொள்ளாமல் போனோமே
என்று நினைத்து வருந்துவோர் பலர் உண்டு.
வயதான காலத்தில் பெற்றோர் எதிர்பார்ப்பது
மற்ற எல்லாவற்றையும் விட, பிள்ளைகளின்
அன்பான அரவணைப்பையும், கனிவான பேச்சையுமே
என்பதை பிள்ளைகள் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்
என்பதை மிக அழகாக, மிகச்சுருக்கமாக சொல்லி
விளக்கி இருக்கிறார். நல்ல பதிவு.