அடுத்த ” ஸ்கூப் ” – எடப்பாடியார் +காங்கிரஸ் கூட்டணி…???

…………………………………….

…………………………………….

பாஜக – ஆர்.எஸ்.எஸ். மோதல் என்று நேற்று புயலைக் கிளப்பிய வேகத்திலேயே அடுத்ததாக - 

எடப்பாடியாரின் அதிமுக, காங்கிரசோடு கூட்டணி சேர கடுமையாக முயற்சித்து வருவதாகவும், 

திமுக, காங்கிரஸ் கேட்கும் அளவிற்கு சீட்டுகளை கொடுக்கவில்லை என்றால் அதிமுக+ காங்கிரஸ் கூட்டணிக்கான  வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன என்றும் அடுத்த ஸ்கூப்பை வெளியிட்டிருக்கிறது தந்தி டிவி….

கீழே அது குறித்த காணொளி –

………………………………………

.

………………………………………………………………………………………………………………………………………………….

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to அடுத்த ” ஸ்கூப் ” – எடப்பாடியார் +காங்கிரஸ் கூட்டணி…???

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    இதுவும் காங்கிரசின் bargaining power ஐக் குறைக்க தந்தி தொலைக்காட்சி செய்யும் தகிடுதத்தம் என்றே எனக்குத் தோன்றுகிறது. காங்கிரசுக்கு ஐந்து சத வாக்குகள் இருந்தாலும் பாராளுமன்றத் தேர்தல்னு வரும்போதும் மத்தியில் தங்களுக்கு ஆதரவு கிடைக்கவும் திமுகவிற்கு காங்கிரஸ் அவசியம். அவர்களும் திமுகவின் ஊழல்களைப் பேச ஆரம்பித்து ED மஹாத்மியத்தில் ஆதரவுக்கு வராவிட்டால் திமுக தத்தளிக்க ஆரம்பிக்கும். திமுகவிற்கு காங்கிரஸ் அவசியம். கே எ அழகிரி ஜோதிமணி, சிதம்பரம் போன்ற வியாபாரிகளுக்கு காங்கிரசைவிட திமுக முக்கியம் என்பதால் போடும் பிச்சையை வாங்கிக்கொண்டு காங்கிரசுக்கு துரோகம் செய்யத் தயங்க மாட்டார்கள்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.