…………………………..

……………………………
ஆனாலும் இங்கே யாருக்கும் வெட்கமில்லை;
எந்தவித கூச்சமும் இல்லை…
இவருக்கு வக்காலத்து வாங்கவும் ஆட்கள் இருப்பார்கள்…
தொடர்ந்து ஊழல் வழக்குகளில் மந்திரிகள் விழுந்துகொண்டே
இருந்தாலும், மீசையில் மண் ஒட்டவில்லையே என்று
சொல்லிக்கொண்டே ஆளும் கட்சி ஓன்றுமே நடக்காதது போல்
போய்க்கொண்டே இருக்கும்…..
கீழே இரண்டு காணொளிகள் –
அமைச்சர் மீதான ஊழல் வழக்கில் தீர்ப்பு குறித்து
சுமந்த் சி.ராமனும், சவுக்கு சங்கரும்….
……………………………..
…………………………………………….
.
…………………………………………………………………………………………………………………………………………………..



உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தகுந்ததுதான். ஆனால் பாருங்க, இந்த வழக்கு 2006-2011ல் நடந்த விஷயத்துக்கு 2023ல் தீர்ப்பு. அப்போ 2021-2024ல் நடந்த ஊழல்களுக்கு 2038ல்தான் தீர்ப்பு (உயர்நீதி மன்ற அளவில்) வரும், பிறகு உச்சநீதிமன்றம்…..என்று எப்போ தீர்ப்பு வந்து ஊழல்வாதிகள் உள்ள போறது? இதனால்தான் அரசியல்வாதிகள் ஊழல் செய்ய அஞ்சுவதில்லை. ஊழல் நடைபெறவில்லை என்று சொன்ன நீதிபதியை டிஸ்மிஸ் செய்வார்களா?
ஒவ்வொரு வகையான வழக்கிற்கும் இறுதி தீர்ப்பு வர ஒரு காலக்கெடு நிர்ணயம் செய்ய சட்டத்தில் இடம் இல்லையா…
ஆளுநர் ஒப்புதலுக்கு காலக்கெடு நிர்ணயிப்பது போல இதற்கும்
உச்ச நீதிமன்றம் செய்யலாமே …
நம் சட்டங்களின் தாத்பர்யம், ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம், ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என்பதுதான். துரதிருஷ்டவசமாக, இந்தத் தாத்பர்யம், அரசியல்வாதிகளுக்கு மாத்திரம்தான் நடைமுறைப்படுத்தப்படுகிறது. மத்தியதர மற்றும் அதற்குக் கீழே உள்ளவர்களுக்கு பெப்பேதான். அவர்களிடம் பணம் மற்றும் influence இல்லையே.
வானளாவிய அதிகாரம் பெற்ற நீதிமன்றங்கள் கும்பகர்ண தூக்கம் தூங்குவது தான், இந்தியாவில் நடக்கும் அத்தனை அக்கிரமங்களுக்கும் காரணம்.
இது ஒன்றிய அரசின் சதி கழகத்தின் சார்பில் ஐக்கிய நாடுகளின் சபையில் வழக்குத் தொடுப்போம்
Sir, I see a connection between this post and the previous one. It’s about misusing the tax relief given to agriculture income. Minister Ponmudi’s side tried to justify that a significant amount is earned from agri. But the valuations proved otherwise. In another interview, Savukku Shankar tells that Jayalalitha also tried the same trick. I hope someday some government regulate tax treatment on agricultural income. Eg. Anybody holding more than 5 acres should file IT.
Venkataramanan,
Yes… You have rightly said.
This requires some system for monitoring and
allowing the benefits only to the deserving farmers…
with best wishes,
Kavirimainthan