…………………………………………………………..

……………………………………………………………….
இந்த வலைத்தளத்தை படிப்பவர்களில் பெரும்பாலானோர் ஆண்கள் தான்.எனக்கு அது தெரியும்.
எப்படி என்று கேட்கிறீர்களா …? பெண்களுக்கு பிடித்த சப்ஜெக்டுகள் என்று தனியாக எதையும் இங்கே எழுத நான் முயற்சி செய்வதில்லை; இங்கே எடுத்துக்கொள்ளப்படும் தலைப்புகளோ பெரும்பாலான பெண்களுக்கு ஆர்வம் உண்டாக்குபவை அல்ல.
பேராசிரியை பர்வீன் சுல்தானா பெண்களின் உள்ளத்தை நன்கு
படித்து வைத்திருக்கிறார் – ஒரு பெண் என்கிற வகையிலும்,
ஒரு பெண்கள் கல்லூரியில் பேராசிரியர் என்கிற வகையிலும்…..
எனவே, ஆண் வாசகர்களே, அவர் சொல்வதை கேட்பது உங்களுக்கு நன்மை பயக்கும். உங்கள் சொந்த எதிர்காலத்தை நினைத்தாவது இதை ஒழுங்காக
கேளுங்கள்….. கேட்டு நடவுங்கள்… !!!
ஏன் சார் இந்த ஆலோசனைகள், உங்களுக்கு தேவையில்லையா என்று கேட்கிறீர்களா…?
பர்வீன் சுல்தானா அவர்களே பாடம் கேட்கும் அளவுக்கு
இந்த விஷயத்தில் புரிதல் உள்ளவன் நான். பெண்கள் மீது இயற்கையாகவே பரிவும் பாசமும் மிகுந்த அக்கறையும் ஏற்கெனவே உள்ளவன் நான். என் பாட்டி, என் அம்மா-விலிருந்து துவங்கியது அது.
மற்றவர்களுக்கும் அந்த புரிதல் வரவேண்டும் என்பதற்காகத்தான் இந்த காணொளிகளை தேர்ந்தெடுத்தேன்.
……………………………………………………………
……………………………………………………………………….
.
…………………………………………………………………………………………………………………………………………………..



நிஜமான சாமியாரா இல்லை ….