………………………………………..

……………………………………….

……………
………………………………………………………………….
ஸ்விஸ் அரசு, தங்கள் நாட்டு வங்கிகளில் இந்தியர்கள்
வைத்துள்ள கணக்கு விவரங்களை வருடா வருடம்
செப்டம்பர் மாதத்தில் அனுப்பி வைப்பதாக செய்தி
வெளியாகி இருக்கிறது…..
கடந்த மாதம் 5-வது லிஸ்டும் இந்திய அரசுக்கு
அனுப்பப்பட்டு விட்டதாக ஸ்விஸ் அரசு தகவல் வெளியிட்டுள்ளது.
முன்னர், ஒப்பந்தம் இல்லை –
எனவே விவரங்களை பெற முடியவில்லை என்று
நமது அரசு சொன்னது…..
இப்போது விவரங்கள் 5 தடவை – அதிகாரபூர்வமாக ஸ்விஸ் அரசிடமிருந்து வந்தும் – ஒரு விவரமும் வெளிவரவில்லையே….
இதுவரை ஒரு பட்டியலைக் கூட வெளியிடவில்லையே –
மத்திய அரசு இந்த விவரங்களை வெளியிட மறுப்பது ஏன்….????
புரியவில்லை…..
வெளியிட்டால் –
அரசுக்கோ, ஆளும் கட்சிக்கோ சங்கடத்தை ஏற்படுத்தக்கூடிய வேண்டப்பட்டவர்கள் பெயர்கள் ஏதேனும் அவற்றில் இருக்கின்றனவா …???
.
…………………………………………………………………………………………………………………………………………………..



உங்களாலான காரியம்... சாக்கடையிலும், டாய்லெட் டேங்கரிலும் பாறாங்கற்களை எரியத் துவங்கியிருக்கிறீர்கள், ஏதேனும் விலையுயர்ந்த கற்கள், வாசனைப் பொருட்கள் கிடைக்குமா என்று. சாக்கடையிலும் பீக்கடையிலும் என்ன கிடைக்கும்? கருணாநிதியின்…