………………………………………………………
நமக்குத் தெரிந்து, சிவாஜி, எம்.ஜி.ஆர், ஜெமினி கணேசன்
ஆகியோரின் “அம்மா” வாகவே நடித்து, டன் கணக்கில்
வசனம் பேசி வந்தவர் கண்ணாம்பா அவர்கள்….
அவரை கதாநாயகி’யாக்கி, அவரை வைத்து “லக்ஸ்” சோப்பு
விளம்பரம் ஒன்று 1948-ல் வெளிவந்திருப்பதை பார்க்கும்போது,
அவருக்கு அன்றைக்கு இருந்த மதிப்பு நமக்கு வியப்பை
அளிப்பதாகவே இருக்கிறது….
(இன்றைய தலைமுறையினர் யாருக்கும், கண்ணாம்பா
அவர்களை தெரிந்திருக்கவே வாய்ப்பில்லை என்பது
வேறு விஷயம் ….!!! )
1948 கண்ணாம்பா- லக்ஸ் சோப் விளம்பரம் கீழே-
………………………………

………………………………………
இது நமக்கு அறிமுகமான கண்ணாம்பா அவர்கள் எம்.ஜி.ஆருடன் …………………………

……………………………………………………..
ஆர்வமும் பொறுமையும் உள்ளவர்களுக்கு மட்டும் – மனோகரா கண்ணாம்பாவின், சிவாஜியின்- வீரம் கொப்பளிக்கும் வசன உத்சவம் கீழே …..
………………………….
.
………………………………………………….



நிஜமான சாமியாரா இல்லை ….