……………………………

……………………………

……………………………………………….
6 மாவட்டங்களில் உள்ள 8 மணல் குவாரிகளில் கடந்த 12ஆம் தேதி முதல் 4 நாட்கள் ரெய்டு தொடர்ந்து நடத்தப்பட்டது.
எஸ்.ராமச்சந்திரன், கே.ரத்தினம், கரிகாலன் ஆடிட்டர் பி.சண்முகராஜ் என மொத்தம் 34 இடங்களில் ரெய்டு நடைபெற்றன.
இந்த ரெய்டில் கணக்கில் வராத சுமார் 15 கோடி ரூபாய் மற்றும் ரூபாய் 56.86 லட்சம் மதிப்புள்ள 1024.6 கிராம் எடையுள்ள தங்கம் ஆகியவற்றை அமலாக்கத் துறை கைப்பற்றி இருப்பதாக தகவல் வெளியாகி இரூகிறது.
இதில் கிடைக்கும் தகவல்களை வைத்து, மேலும் பல இடங்களில் ரெய்டுகள் நடக்குமென்று சொல்லப்படுகிறது.
இது குறித்து விகடன் தளத்தில் வெளியான காணொலி கீழே –
………………………………………………..
.
…………………………………………………………………………………………………………………………….…



நிஜமான சாமியாரா இல்லை ….