………………………………………………

…………………………………………………………….
செய்தி தொலைக்காட்சிகளின் இன்றைய அவல நிலை அனைவரும்
அறிந்ததே ….
மாநில டிவிக்கள் அந்தந்த மாநில ஆளும் கட்சிகளுக்கும்
டெல்லி டிவிக்கள் மத்திய ஆளும் கட்சிக்கும் ஊதுகுழலாக,
ஜால்ராக்களாக – இயங்குவதையே பிழைப்பாக கொண்டிருக்கின்றன.
இதில் அவர்களுக்கு எந்தவித கூச்சமும் இல்லை…!!!
அதிகாரத்திற்கும், பணத்திற்கும், அடிமையாகி, சுயநலம் காரணமாக
தங்கள் மனசாட்சியை அடகு வைத்துவிட்ட இந்த தொலைக்காட்சிகளை
மீட்டெடுக்கும் முயற்சியாக ராஜ்தீப் சர்தேசாய் ஒரு அருமையான
உரையை நிகழ்த்துகிறார்….. எந்த அமைப்பின் சார்பாகவும் அல்ல….
சொந்த முயற்சியாக –
இதனால், பெரிய நல் விளைவுகள் ஏதும் நடந்து விடும் என்கிற
நம்பிக்கையெல்லாம் இல்லை என்றாலும் கூட, சம்பந்தப்பட்டவர்களுக்கு
ஒரு அவமான உணர்வையாவது இந்த உரை ஏற்படுத்தும் என்று
நம்புவோம்.
மிகவும் காலதாமதமாகவாவது இப்படிப்பட்ட ஒரு முயற்சியை
முன்னெடுக்க முனைந்ததற்காக,
ராஜ்தீப் சர்தேசாய் அவர்களுக்கு நமது வாழ்த்துகளும், பாராட்டும் …..
……………………………………………………………………..
.
………………………………………………………………………………………………………………………………



நிஜமான சாமியாரா இல்லை ….