………………………………………………….

…………………………………………………..
நேற்று உலகம் முழுவதும் ரஜினியின் லேடஸ்ட் தமிழ்ப்படம்
“ஜெயிலர்” ரிலீசாகி இருக்கிறது….
படம் பெரும் ஹிட் என்று விமரிசனங்கள் வெளிவருகின்றன.
முதல் நாள் உலகம் முழுவதுக்குமான வசூல் விவரங்கள்
அறிவிக்கப்பட்டிருக்கின்றன.
தமிழ் நாடு – ₹ 29.46 cr
ஆந்திர பிரதேஷ் & தெலுங்கானா – ₹ 12.04 cr
கர்நாடக – ₹ 11.92 cr
கேரளா – ₹ 5.38 cr
வடமாநிலங்கள் – ₹ 4.23 cr
ஓவர்சீஸ் – ₹ 32.75 cr
ஆக, முதல் நாளில் முடிவில் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம்,
உலகம் முழுவதுமாக – மொத்தம் 95.78 கோடி வசூல் செய்திருக்கிறது.
…………………
ஆனால், இந்த வெற்றியின் கனம் எதுவும் தலைக்குள்
சென்று விடாமல் இருக்க, படம் ரிலீஸ் ஆகும் முன்பே,
இமயத்துக்கு ஆன்மிகப் பயணம் சென்று விட்டார் மனிதர்.
நேற்று படம் ரிலீஸ் ஆனபோது, அவர் இருந்த இடம் –
ரிஷிகேசில் உள்ள தயானந்த சரஸ்வதி சுவாமி ஆசிரமம்.
அங்கே – அவரது நேற்றைய புகைப்படங்கள் –
……………………..

……………………..

……………………..

……………………..
பணம், புகழ், விளம்பரம் – எதையும் தலையில் ஏற்றிக்கொள்ளாத,
மிக இயல்பான, எளிமையான அவரது வாழ்க்கை நிலை ரஜினியை
எனக்குப் பிடிக்கும் முக்கிய காரணங்களில் ஒன்று.
.
…………………………………………………………………………………………………………………………..



நிஜமான சாமியாரா இல்லை ….