………………………………………………..

…………………………………………………
இங்கே கருப்பையாவிடம் மாட்டிக்கொண்டு தான் பட்ட
அவஸ்தையை விளக்குகிறார் சோ …!!!
இந்த கூட்டத்தில் நான் கூட இருந்தேன்…. வெள்ளையும், சள்ளையுமாக இருந்த அன்றைய கருப்பையாவை நான் கூட நம்பினேன்.
பழ.கருப்பையா அவர்களை பிரபலப்படுத்திய பாவத்தைச்
செய்தவர் துக்ளக் ஆசிரியர் சோ அவர்கள் தான் . ஆனால், அப்போது சோவுக்கு பழ.கரு.வின் நிஜரூபம் தெரியாது என்று தான் சொல்ல வேண்டும்.
சோ அவர்கள்- இந்த மாதிரி தகுதியில்லாத பலரை, அவரையும் அறியாமலே தூக்கி விட்டிருக்கிறார். ..!!!
……………….
.
……………………………………………………………………………………………………………….
இது சோவின் துக்ளக் நாடகத்திலிருந்து ஒரு சாம்பிள் ….
…………………….
……………………………………………………………………………………………………………….…….



இரண்டாவது வீடியோவில் அவர் மோடி அவர்களை பற்றி, அவருடைய ஆட்சி எப்படி இருக்க போகிறது என்பதை பற்றி முன்பே கணித்தது போன்று உள்ளது
இரண்டையும் ஒப்பிட முடியுமா என்ன ….😊😊😊
சுடலை ஆட்சி தான் அப்படியிருக்கு உடன்பிறப்பே.
எனக்கு மோடி மற்றும் சுடலை ஆட்சிக்கு எந்தவித வித்தியாசமும் தெரியவில்லை. இரண்டுமே அலங்கோலங்கள்
மிக்க மகிழ்ச்சி 👌
ஜனநாயகத்தில், ஒரு கட்சி, அதன் தலைவரைக் கொண்டு தேர்தலைச் சந்திக்கும்போது, ஒரு தடவையைத் தொடர்ந்து அதே கட்சி தேர்ந்தெடுக்கப்பட்டால், நம் விமர்சனங்கள் வெறும் வயிற்றெரிச்சல்கள்தாம். ஒரு ஆட்சி முடிந்ததும், மீண்டும் அந்த ஆட்சி தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றால், அந்த ஆட்சி அலங்கோலமாக நடந்திருக்கிறது என்று பொருள். இதில், மெஜாரிட்டி சீட்டுகளைப் பெறாமல், மற்றவர்களையும் கூட்டுச் சேர்த்துக்கொண்டு கொள்ளையடிப்பதை, மீண்டும் வெற்றிபெற்றார்கள் என்று சொல்வது இயலாது.
என் கணிப்பின்படி, மோடி, ஜெ, நவீன் இவர்களின் ஆட்சியை மக்கள் ஜனநாயக முறைப்படி ஏற்றுக்கொண்டுள்ளனர். இதைப்போலத்தான் முன்பு எம்ஜிஆர், இந்திரா, நேரு, திரிபுரா மற்றும் மேற்குவங்க முதலமைச்சர்களின் ஆட்சியையும் மக்கள் ஏற்றுக்கொண்டிருந்தனர்.
//இதில், மெஜாரிட்டி சீட்டுகளைப் பெறாமல், மற்றவர்களையும் கூட்டுச் சேர்த்துக்கொண்டு கொள்ளையடிப்பதை, மீண்டும் வெற்றிபெற்றார்கள் என்று சொல்வது இயலாது.//
ஏன் இது ஜனநாயக முறைப்படி இல்லையா?