சாமர்கண்ட்(உஸ்பெகிஸ்தான்) ரொட்டி – பார்த்திருக்கிறீர்களா…? எப்படி செய்கிறார்கள்….?

…………………………………….

………………………………………

………………………………………..

ஓரு நாளைக்கு 15,000 – சாமர்கண்ட் ரொட்டி ….!!!
எப்படிச் செய்கிறார்கள் …???

தொடர்ச்சியாக பார்க்க வேண்டியதில்லை…
இடைவெளி விட்டு விட்டு பார்த்தாலே போதுமானது.

கொஞ்சம் வித்தியாசமான தயாரிப்பு முறை ….

…………………………………….

.
……………………………………………

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , . Bookmark the permalink.

1 Response to சாமர்கண்ட்(உஸ்பெகிஸ்தான்) ரொட்டி – பார்த்திருக்கிறீர்களா…? எப்படி செய்கிறார்கள்….?

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    பஹ்ரைனில் இரண்டு வகையான ரொட்டி (அதை ரொட்டின்னு சொல்லக்கூடாது. நாங்க கபூஸ் ரொட்டி என்போம். ஆனால் நாம் சொல்லும் Nanதான் அது) தயாரிப்பாங்க (தெருவுக்கு ஒரு கடை இருக்கும்). இரானி ரொட்டி (அது மெலிசா 1 அடிக்கு மேல் குறுக்களவு இருக்கும்) அல்லது கும்மாச்சின்னு சொல்ற 1 அடியைவிடச் சிறிதான குறுக்களவு ஆனால் கொஞ்சம் தடிமனா இருக்கும் ரொட்டி. இவற்றை களிமண் அடுப்பில் (மேலே காணொளியில் காட்டியுள்ளபடி) சுட வைத்து எடுப்பாங்க. நான் வரும் வரை (20 வருடங்களுக்கு மேலாக), 5 ரொட்டி 15 ரூபாய் விலை (இந்தியன் ரூபாய்க்கு. இப்போ 20 ரூபாய் ஆக இருக்கலாம்) ஒரே விலையில் மக்களுக்காக உணவு கிடைத்துக்கொண்டிருந்தது (இது தவிர மிகக் குறைந்த விலையில் கோதுமை மாவு, மைதா, ரவை. இதற்கு தொட்டுக்கொள்ள அவர்கள் சென்னா வை ஊறவைத்து தண்ணீரில் வேகவைத்தது (தண்ணீரோடு இருக்கும்).

    நான், ரொட்டி மாத்திரம் வாங்கிவந்தால் (நான் போலவே இருக்கும்), வீட்டில் சைட் டிஷ் பண்ணித் தொட்டுக்கொள்ளலாம்.

    இதைத் தவிர, கேட்கும் வாடிக்கையாளர்களுக்காக, உள்ளே சீஸ் வைத்துச் செய்த ரொட்டி 15 ரூபாய்க்கும், Zaththar என்று சொல்லப்படும் மசாலப்பொடியை மேலே தூவிய சீஸ் வைத்துச் செய்த ரொட்டி 15-20 ரூபாய்க்கும் கிடைக்கும்.

    இதைத் தவிர தனியார் பேக்கரிகள் நிறைய உண்டு. ஒரு ப்ரெட் லோஃப் 15 ரூபாய். பல வித ப்ரெட் சார்ந்த உணவுகள் மிகவும் குறைவான விலையில். நம்ம ஊர்லதான் ஏழைகளைப் பற்றி ரொம்பவே அலட்டிக்கொள்ளாத அரசுகள்

    வாய்ப்பு கிடைக்கும்போது படங்கள் பகிர்கிறேன்.

    சாமர்கண்ட் ரொட்டி மிகவும் தடிமனாக உள்ளது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.