…………………………………………
அவசியம் அனுபவிக்க வேண்டிய -மிக அழகிய காட்சிகள் ….
…………….

…………….

…………….

…………….
கேதார்நாத் போக முயன்று, இந்த (மே – 23 மாத ) கோடையிலும்
காலம் தவறி பெய்த ஐஸ் மழையில் சிக்கிய ஒரு பயணியின்
சுவாரஸ்யமான அனுபவம் …..
……………….
.
………………………………………………



பத்ரிநாத் சென்றிருக்கிறேன் (சென்ற வருடத்தில்). எனக்கு சார்தாம் செல்லணும் என்று ரொம்பவே ஆசை. குதிரைல போகணும் (டோலி சரிப்படாது), அதுவும் டேஞ்சர், நடந்து போகமுடியாது என்று பல்வேறு வகைக் கருத்துகளைக் கேள்விப்படுவதால் ரொம்பவே யோசிக்கிறேன். நிச்சயம் செல்லணும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன்.
பத்ரிநாத், கொஞ்சம் சுலபமாகவே இருந்தது. நான் நினைத்தமாதிரி குளிர் இல்லை.
காணொளி ரொம்பவே விவரங்கள் தருது.