……………………………………………………………

……………………………………………………………
காமெடியாக இருக்கிறதே என்று நினைத்து புதிதாக ஒரு காணொலி தளத்தைப் பார்த்தேன்…
பார்த்த பின்னர் தெரிந்தது – அது புதியதில்லை. ஒரு காங்கிரஸ் ஆதரவாளரின் பிரச்சார தளம்… சரி இதுவும் தான் என்ன சொல்கிறது பார்ப்போமே…என்று தொடர்ந்து முழுவதும் பார்த்தேன்…..!!!
சுப்ரீம் கோர்ட் செய்திகள் உண்மை தான்… ஆனால் மற்றவை எல்லாம் பஜனை ….. வெறும் காங்கிரஸ் பஜனை…..இவரது கட்சி பிரச்சாரங்கள்….கால் காசுக்கு பிரயோஜனமில்லை …!!!
………………………………………………………..



நேற்று நான் திரும்பவும் சிவகாமியின் சபதம் படிக்க ஆரம்பித்தேன், முப்பது வருடங்களுக்குப் பிறகு. எடுத்தால் வைக்க முடியாதபடி அந்த நாவல் இருக்கிறது. சாண்டில்யன் நாவல்கள் அனேகமாக எல்லாமே…