உலகிலேயே பெரிய இந்து கோவில் ….பார்த்திருக்கிறீர்களா… ????!!! நேஷனல் ஜியோகிராபிக் சேனல் கேட்கிறது…..

………………………………………………

இப்படி கேள்வி கேட்டால்,
நமக்கெல்லாம் ஒன்றுமே புரியாது…..

நம்ம ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலைத்தான் அப்படிச்
சொல்கிறது National Geographic India சேனல்.

நம்ம ஊர் ரங்கநாதர் கோவிலைப்பற்றி, நமக்கே தெரியாத
பல தகவல்களையும் சொல்லி, மிக அழகான ஒரு
காணொலியையும் தருகிறது இந்த சேனல் —

…………………………..

………………..

…………………………………

இதனைச் சுற்றி வரும் தூரம் மொத்தம் 5 கி.மீ….
உயர்ந்த கோபுரங்கள் ….
அற்புதமான சிற்பங்கள் …
600 -க்கும் மேற்பட்ட கல்வெட்டுகளை உடைய கற்சுவர்கள்…

பல நூறு ஆண்டுகளாக மக்களை ஈர்த்து வரும்
ஸ்ரீரங்கம், ரங்கநாதர் கோவிலைப்பற்றிய காணொளி ஒன்றை
நேஷனல் ஜியோகிராபிக் தொலைக்காட்சி சேனல் வெளியிட்டுள்ளது.

………………

………………………………..

கீழே –

இதுவும் அதே கோவில் தான் …
வெவ்வேறு வித்தியாசமான, அழகிய கோணங்களில் –
வேறு சேனலில் – HISTORY TV18…

இதுவும் அவசியம் காண வேண்டிய ஒரு காணொளி –

………………………….


……………………………………………………………………………………………………………………………

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to உலகிலேயே பெரிய இந்து கோவில் ….பார்த்திருக்கிறீர்களா… ????!!! நேஷனல் ஜியோகிராபிக் சேனல் கேட்கிறது…..

  1. sparklemindss's avatar sparklemindss சொல்கிறார்:

    Amazing temple. Thanks for sharing these wonderful videos

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.