
கடும் குளிர் மற்றும் பனிப்பொழிவு காரணமாக
ஆண்டுதோறும் கேதார்நாத் சிவபெருமான் ஆலயம்
அக்டோபர்/நவம்பர் மாதம் மூடப்பட்டு, மீண்டும்
கோடைக்காலம் துவங்கியதும், மே மாதம் திறக்கப்படுவது
வழக்கம்.
இரண்டுமே படு விமரிசையாக, பக்தர்களால்
உற்சாகமாக கொண்டாடப்படுவது வழக்கம்.
நவம்பர் 2021-ல் மூடும்போது
ராணுவத்தினரின் மேளதாளத்துடன் வழியனுப்பும் நிகழ்ச்சி
நடைபெற்ற வைபவம் காணொளி வடிவில் கீழே –
………………………
.
………………………………………………



இவர்கள் (புகழேந்தி மற்றும் பலர்) வாடகை வாய்கள். இவர்களைக் கண்டுகொள்ளாமல் செல்வது நல்லது. இவனுங்க ஒரு நாளும் திமுக குடும்பத்தை திக குடும்பத்தைப் பற்றி எழுதமாட்டாங்க. மாற்று…