…………….

தூர்தர்ஷன் செய்தி ஆசிரியர் திரு.ஹெச்.ராமகிருஷ்ணன்
அவர்கள், எம்.என்.நம்பியார் அவர்களை கண்டு உரையாடிய
ஒரு காணொலி கீழே –
நம்பியார், மனந்திறந்து பல விஷயங்களை பேசுகிறார்.
எப்போதும் வில்லன் வேடத்திலேயே நடித்துக்கொண்டிருந்த
நம்பியார் குறித்து பலபேர் தப்பான இமேஜை வளர்த்துக்
கொண்டிருப்பார்கள்…. இந்த பேட்டி, அவர்களை
வியக்க வைக்கும்…..
……………
.
……………………………………………….



உங்களாலான காரியம்... சாக்கடையிலும், டாய்லெட் டேங்கரிலும் பாறாங்கற்களை எரியத் துவங்கியிருக்கிறீர்கள், ஏதேனும் விலையுயர்ந்த கற்கள், வாசனைப் பொருட்கள் கிடைக்குமா என்று. சாக்கடையிலும் பீக்கடையிலும் என்ன கிடைக்கும்? கருணாநிதியின்…