
3 நிமிடம் ஓடக்கூடிய ஒரு பழைய செய்திச்சுருள்
பார்க்கக்கிடைத்தது… 2-ஆம் உலகப்போர் சமயத்தில்
எடுக்கப்பட்டது…..
தலைவர்கள் முடிவெடுத்து விடுகிறார்கள். தளபதிகளும் ஓகே சொல்லி விடுகிறார்கள் . ஆனால் –
களத்தில் சிப்பாய்கள் படும் வேதனை – காணும் நமக்கே
வேதனையாக இருக்கிறது…. எந்தவிதப் பயனும் ஏற்படாத
இந்தப்போர் எத்தனை லட்சம் வீரர்களை பலி வாங்கியது …
இந்த செய்திச்சுருளில், பின்னாட்களில் ஃப்ரென்சு
ஜனாதிபதியாக பதவியேற்ற ஜெனரல் டி காலே,
அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்ற ஜான் கென்னடி,
ஆகியோரைக்கூட பார்க்கலாம்…
…….
.
……………………………………………..



உங்களாலான காரியம்... சாக்கடையிலும், டாய்லெட் டேங்கரிலும் பாறாங்கற்களை எரியத் துவங்கியிருக்கிறீர்கள், ஏதேனும் விலையுயர்ந்த கற்கள், வாசனைப் பொருட்கள் கிடைக்குமா என்று. சாக்கடையிலும் பீக்கடையிலும் என்ன கிடைக்கும்? கருணாநிதியின்…