
மாற வேண்டும்… நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும்
என்று நம்மில் பலர் … ஆசைப்படுகிறோம்.
ஆனால் முடிகிறதா….? ஏன் முடியவில்லை….?
நம்மை மாற்றிக்கொள்ள –
சரியாக யோசித்து,
சரியாகப் பேசி,
சரியாக செயல்பட –
கௌர் கோபால் தாஸ் அவர்கள் கூறும் யோசனைகள்….

மாற வேண்டும்… நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும்
என்று நம்மில் பலர் … ஆசைப்படுகிறோம்.
ஆனால் முடிகிறதா….? ஏன் முடியவில்லை….?
நம்மை மாற்றிக்கொள்ள –
சரியாக யோசித்து,
சரியாகப் பேசி,
சரியாக செயல்பட –
கௌர் கோபால் தாஸ் அவர்கள் கூறும் யோசனைகள்….

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

நோபல் கமிட்டி எப்போதுதான் ஒழுங்காக அரசியலில் ஈடுபடாமல் உலக சமாதானப் பரிசுகளை வழங்கும்? நோபல் பரிசு பெற்றவர்கள் அவர்களுடைய தேசத்துக்கு துரோகிகளாகும் நிலையைத்தான் பார்த்துவருகிறோம். இதுதான் நோபல்…
நேற்று நான் திரும்பவும் சிவகாமியின் சபதம் படிக்க ஆரம்பித்தேன், முப்பது வருடங்களுக்குப் பிறகு. எடுத்தால் வைக்க முடியாதபடி அந்த நாவல் இருக்கிறது. சாண்டில்யன் நாவல்கள் அனேகமாக எல்லாமே…
என்ன ஒரு வித்தியாசமான சிந்தனை. கோயில்களில் தூண்களில் பல பெண் சிற்பங்கள் உள்ளன. கோயில் கோபுரத்திலும். அப்போதைய காலகட்டத்தின் (என்று நினைக்கிறேன்) படி, மேலாடை இல்லாத சிற்பங்களும்…
ராஜகோபாலன் சாருக்கு ஒரு நல்ல ராசி உண்டு. அவர் இதுவரை ஸ்கூப் என்று சொன்ன ஒன்றும் பலித்ததில்லை. அன்றைய யூடியூப் பொழுதைப் போக்க உபயோகமாக இருக்கும். மற்றபடி,…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
[…] […]