
சிவாஜியை ஷூட்டிங் சமயத்தில் எடுக்கப்பட்ட
ஒரு காணொலியை பார்த்தேன்.
அந்தக் காலங்களில் இப்போது உள்ளது போல்,
ஷூட்டிங் சமயத்தில் வீடியோக்கள் எல்லாம்
எடுக்க விட மாட்டார்கள். இது அபூர்வமே….
தில்லானா மோகனாம்பாள் சம்பந்தப்பட்ட
காட்சிகளை ஏற்கெனவே பார்த்திருக்கிறோமோ –
இங்கேயும் பகிர்ந்து கொண்டிருக்கிறோமோ
என்று ஒரு சந்தேகம்….
ஆனால் இதில் “வசந்த மாளிகை” ஷூட்டிங்கும் சேர்ந்திருக்கிறது…



உங்களாலான காரியம்... சாக்கடையிலும், டாய்லெட் டேங்கரிலும் பாறாங்கற்களை எரியத் துவங்கியிருக்கிறீர்கள், ஏதேனும் விலையுயர்ந்த கற்கள், வாசனைப் பொருட்கள் கிடைக்குமா என்று. சாக்கடையிலும் பீக்கடையிலும் என்ன கிடைக்கும்? கருணாநிதியின்…