
1953-ஆம் ஆண்டில், எஸ்.ரங்கராஜன் என்கிற
சொந்தப் பெயரில் மாணவப் பருவத்தில் “சுஜாதா” எழுதிய
சிறுகதையொன்று “சிவாஜி” என்கிற, திருச்சி உள்ளூர்
இதழில் பிரசுரமாகி இருக்கிறது….
துவக்கத்தில் சுஜாதா எப்படி எழுதினார் என்பதை
பார்க்க வேண்டாமா…? கீழே –
(நன்றி -பசுபதிவுகள்)





உங்களாலான காரியம்... சாக்கடையிலும், டாய்லெட் டேங்கரிலும் பாறாங்கற்களை எரியத் துவங்கியிருக்கிறீர்கள், ஏதேனும் விலையுயர்ந்த கற்கள், வாசனைப் பொருட்கள் கிடைக்குமா என்று. சாக்கடையிலும் பீக்கடையிலும் என்ன கிடைக்கும்? கருணாநிதியின்…