சபரிமலையில், ஐயப்பன் சந்நிதானத்தில் – கே.ஜே.யேசுதாஸ் நேரடியாகப் பாடிய காட்சி….!!!




கிறிஸ்தவராக இருந்தாலும் கூட,
எந்த வித மத வேறுபாடுகளுக்கும் இடம் கொடாமல்,
மத நல்லிணக்கத்துக்கு நல்ல ஒரு உதாரணமாக
இருப்பவர் இசைக்கலைஞர் திரு.கே.ஜே.யேசுதாஸ்…

சபரிமலையில், ஐயப்பன் சந்நிதானத்தில், தினமும்
நடை சாத்தப்படும்போது, யேசுதாஸின் “சரணம் அய்யப்பா”
பாடலை ஒலிபரப்புவது பல ஆண்டுகளாக இருந்து
வரும் வழக்கம்.

தற்போது, யேசுதாஸ் அவர்கள் சபரிமலை ஐயப்பன்
கோவிலுக்குச் சென்று, சந்நிதியில் பின்னணி
இசைக்கருவிகள் எதுவும் இல்லாமல் நேரடியாகப் பாடும்
காணொளியொன்று வெளியாகி இருக்கிறது…

நண்பர்களின் காட்சிக்கு –

இதே பாடலை திரு.யேசுதாஸ் மேடையில்,
இசைக்கருவிகளோடு பாடும்போது –

.
—————————————————————————————————————————————————————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.