…
…

…
இதற்கு முந்தைய- நேற்றைய பதிவு-1 -ல்
தமிழருவி மணியன் அவர்களின் உரை
இடம் பெற்றிருக்கிறது.
இந்த பகுதி-2 -ல் ரங்கராஜ் பாண்டே அவர்களின்
உரை கீழே இடம் பெறுகிறது.
இன்னும் கொஞ்ச நேரத்தில் –
அடுத்த பகுதியில் துக்ளக் ஆசிரியர்
திரு.குருமூர்த்தி அவர்களின் உரை இடம் பெறும்…
….
….
.
—————————————————————————————————————————————————————–



நேற்று நான் திரும்பவும் சிவகாமியின் சபதம் படிக்க ஆரம்பித்தேன், முப்பது வருடங்களுக்குப் பிறகு. எடுத்தால் வைக்க முடியாதபடி அந்த நாவல் இருக்கிறது. சாண்டில்யன் நாவல்கள் அனேகமாக எல்லாமே…