…
…
இந்தியப் பொருளாதாரம் ஒரு மோசமான நிலையில்
இருக்கிறது என்பது புரிகிறது….
ஆனால் – எவ்வளவு மோசமான சூழ்நிலை…?
ஏன் இந்த சூழ்நிலை உருவாகியது…?
தற்போதைய நிலை என்ன…?
இதிலிருந்து மீள அரசு எடுக்கும் நடவடிக்கைகள்
எந்த அளவிற்கு உதவியாக இருக்கும் ..?
நான் படித்த படிப்பு, புள்ளி விவரங்களை வைத்து
விஷயத்தைபுரிந்து கொள்ளும் அளவிற்கு தான் உதவும்.
தீர்வைப்பற்றி ஆலோசனை சொல்ல –
எனக்குத் தகுதி இல்லை.
ஜூ. வி. இதழில், தற்போதைய பொருளாதார
சிக்கல்களைப் பற்றி, பல புள்ளி விவரங்களுடன்,
விவரமான ஒரு கட்டுரை வெளிவந்திருக்கிறது.
வாசக நண்பர்கள், விஷயங்களை ஓரளவு புரிந்துகொள்ள
அது உதவியாக இருக்குமென்று தோன்றியது…
எனவே, பகிர்ந்து கொள்கிறேன்.
(ஜூனியர் விகடன் இதழுக்கு நமது நன்றிகள்…)
அரசு நேற்று அறிவித்துள்ள சலுகைகள் எந்த அளவிற்கு
உதவும் என்பது குறித்து என்னால் ஒன்றும் சொல்ல
முடியவில்லை….
பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இது விமரிசன கட்டுரை அல்ல. விஷயங்களை புரிந்துகொள்ள
உதவும் ஒரு முயற்சி.
—————————————————————————

…

…

…

…

…
.
————————————————————————————————–



https://www.google.co.in/amp/s/www.forbes.com/sites/neilwinton/2019/06/12/world-car-sales-will-fall-more-than-4-million-in-2019-report/amp/
mr.KM please can you make it bigger font such articles?
கணினியில் ctrl உடன் + ஐ அழுத்தினால் பெரிதாகவும், – அழுத்தினால் சிறிதாகவும் பார்க்கலாம்.கைபேசியில் டெஸ்க்டொப் மோட்டில் மாற்றலாம். அல்லது எழுத்துருவை பெரிதாக்கி பார்க்கலாம்.உலாவியிலும் மாற்றி பெரிதாக விரும்பிய அளவில் பார்க்கலாம்.
மிக்க நன்றி சக்தி.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
R.Gopalakrishnan,
உங்கள் ஆர்வத்தை பாராட்டுகிறேன். ஆனால் –
மன்னிக்கவும் – ஸ்கேன் காப்பி என்பதால்,
இது தான் என்னால் அதிகபட்சம் செய்ய முடிந்தது.
நண்பர் சக்தி ஒரு யோசனை சொல்லி இருக்கிறார்.
உங்களால் அதைச் செய்து பெரிது படுத்தி பார்க்க முடியும்.
அதாவது கம்ப்யூட்டர் கீ போர்டில் –
ctrl உடன் + (ப்ளஸ்)ஐ ஒரே சமயத்தில் அழுத்தினால்
எழுத்துகள் பெரிதாகத் தெரியும். (கையை எடுத்து விட்டு
தொடர்ந்து படிக்கலாம்..)
படித்து முடிந்த பிறகு மீண்டும் ரீ-செட் அழுத்த வேண்டும்.
அதாவது ctrl உடன் – (மைனஸ்)ஐ ஒரே சமயத்தில் அழுத்தினால்
மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர முடியும்.
முயற்சி செய்யுங்கள்.
புரிந்து கொண்டு செய்வீர்கள் என்று நம்புகிறேன்.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
Yes. I did it sucessfully. Thanks Mr.Sakthi & Mr.KM
Happy …. 🙂 🙂