…
…
– அந்த நினைவினில் இவர் முகம் நிறைந்திருக்கும்….
அழியாப்புகழுக்கு சொந்தக்காரர்களான இருவருக்கும்
இன்று பிறந்த நாள்….!!!
————-

…

…

—————-
மறக்கவே முடியாத அந்த மாலைப்பொழுதுகள்…!!!
…
…
காற்றுகென்ன வேலி…கடலுக்கென்ன மூடி
கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கி விடாது –
…
.
————————————————————————————————————–



அய்யா …! என்றுமே உண்மையான கவியரசரின் பிறந்த நாள் இன்று .. ” கலங்காதிரு மனமே! – உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே! ” என்று தனது முதல் திரைப்பட பாடல் வரிகளை எழுத தொடங்கிய உன்னத கவிஞன் — அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக — சண்டிவீரன் படத்தில் வரும் ” தாய்ப்பாலும் – தண்ணீரும் ” என்கிற கிராமிய பாடலை இன்றைய காலத்திற்கேற்ப கேட்டு – தண்ணீரின் மகத்துவத்தை உணருவோமாக .. !!! https://youtu.be/Uq52fiZ8CqA
அவனுக்கு ஒன்னும் தெரியாது
நன்றி நண்பரே.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்