சுஜாதாவின் – “என் பார்வையில் 7 நாட்கள்…!!!” (இன்றைய சுவாரஸ்யம்…)


சுஜாதா என்றால் – என்றுமே சுவாரஸ்யம் தான்..
இது 1999-ஆம் வருடம் – மார்ச், ஏப்ரலில் எழுதியது…

ஆனந்த விகடனில் பொக்கிஷமாக வந்தது…
(நன்றி – விகடனுக்கு…)

.
———————————————————————————————————————————————————————————————-

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to சுஜாதாவின் – “என் பார்வையில் 7 நாட்கள்…!!!” (இன்றைய சுவாரஸ்யம்…)

  1. அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

    Sujatha……Sujatha…..!

    We miss you Sir

  2. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    அய்யா … ! சுஜாதாவும் அவரது படைப்புகளுக்கும் என்றைக்கும் வயதானதாய் தெரிந்ததில்லை. இனிமேலும் வயதாகப்போவதில்லை. என்றும் இளமை பொருந்திய கலை நேர்த்தியைக் கொண்ட எழுத்து அவருடையது .. “என் பார்வையில் 7 நாட்கள் என்பதை போல

    அவர் இளைஞர்களுக்குச் சொன்ன 10 கட்டளைகள் மிகப் பிரபலமானவை. அவற்றை நினைவுகூறுவதற்கு : — // சுஜாதாவின் இந்த 10 கட்டளைகளை அறிவீர்களா இளைஞர்களே? #10RULES // https://www.vikatan.com/news/miscellaneous/82212-do-you-know-these-10-commands-of-writer-sujatha-.html ஆமாம் அய்யா … ஜே .கே — பாலகுமாரன் –லட்சுமி — பிரபஞ்சன் பா. ராகவன்–ரமணி சந்திரன்
    ரா. கி. ரங்கராஜன்
    என்று பல எழுத்தாளர்கள் கோலோச்சிய தமிழ் — இன்று விரல் விட்டு என்னும் படியாக கூட இவர்களை போன்ற நினைவில் நிற்கும் ” ஒருவரையும் ” காணோமே — ஏன் எந்த பஞ்சம் — ?

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


      செல்வராஜன்,

      சுஜாதா மாதிரி ஜனரஞ்சகமாக எழுதக்கூடியவர்களை காணோம் தான்.

      ஆனாலும், சில நல்ல எழுத்தாளர்கள் இருக்கவே செய்கிறார்கள்…!
      சில பெயர்களை சொன்னால், மற்றவர்களை விட்டுவிட்டோமோ
      என்கிற குற்ற உணர்வு ஏற்படும் என்பதால், பெயர்களை இங்கே சொல்லவில்லை.

      ஆனால், நல்ல எழுத்தாளர்கள் உருவாகக்கூடிய சூழ்நிலை இன்று எங்கே இருக்கிறது ..?

      வாசகர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டதும் ஒரு காரணம்.
      வாசிப்பதற்காக என்று நேரம் ஒதுக்கி படிப்பவர்கள் மிகக்குறைந்து விட்டார்கள்.
      இன்றைய தினம் எல்லாருக்குமே அவசரம்… துக்கடாக்கள், கிசு கிசுக்கள் இருந்தால் போதும்.
      தொலைக்காட்சி, செல்போன், whatsapp, facebook என்று ஏகப்பட்ட diversions வேறு.

      வாசிக்கும் பழக்கத்தை நாம் அடுத்த தலைமுறைக்கு அவசியம் கொண்டு போக வேண்டும்.
      அதற்கு நம்மால் முடிந்ததை செய்ய வேண்டும்.

      .
      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.