மறக்க இயலாத ஒரு மலையாளப் பாடல்…. (என் விருப்பம் -17 )


” ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா ” – 1990-ல் வெளிவந்த இந்த
திரைப்படத்தில், கர்நாடக இசையை அடிப்படையாகக் கொண்ட –
கே.ஜே.யேசுதாஸ் அவர்கள் பாடிய மிக அற்புதமான
ஒரு பாடல்….

இதற்கு இசையமைத்தவர் புகழ்பெற்ற
மலையாள இசையமைப்பாளர் – திரு.ரவீந்திரன்….
( நடிகர் மோகன்லால் சொந்தமாகத் தயாரித்த படம் இது …)

இவ்வளவு தூரம் வந்தாயிற்று –
இத்துடன் நிறுத்திக்கொள்ள மனம் வரவில்லை…!

இதே படத்தில் இன்னொரு இனிமையான பாடல்…
இதை யேசுதாஸுடன் சேர்ந்து பாடியவர்கள்
சரத்’தும் இசையமைப்பாளர் ரவீந்திரனும், ….!!!

.
————————————————————————————————————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to மறக்க இயலாத ஒரு மலையாளப் பாடல்…. (என் விருப்பம் -17 )

  1. பிங்குபாக்: மறக்க இயலாத ஒரு மலையாளப் பாடல்…. (என் விருப்பம் -17 ) – TamilBlogs

  2. Mani's avatar Mani சொல்கிறார்:

    Very Good Choice Sir.

  3. D. Chandramouli's avatar D. Chandramouli சொல்கிறார்:

    Lovely songs! Awesome.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.