வேலையை மிகச் சுலபமாக்கும் – சில சின்னச் சின்ன விஷயங்கள்….


சில சின்னச் சின்ன விஷயங்கள் செய்யும் வேலையை மிகவும் சுலபமாக்கி விடுகின்றன… ” ஆடிப்பாடி வேலை செஞ்சால் அலுப்பிருக்காது…” – உடலுழைப்பில் ஈடுபட்டிருக்கும்போது, மனதுக்குப் பிடித்த இனிமையான இசையை கேட்டுக்கொண்டே
வேலையில் ஈடுபட்டால், வேலையின் சுமை தெரிவதில்லை அல்லவா…?

அது போன்ற ஒரு விஷயம்…

ஒரு சீன வீடியோ – ( உபயம் – நண்பர் செல்வராஜனுக்கு -நன்றி ) -விவசாய வேலைகளைச் சுலபமாக்கும் சின்னச் சின்ன எந்திரங்கள்… சில ஏற்கெனவே நமக்கு அறிமுகமானவை…நம்மிடம் இருப்பவை தான்… ஆனால் இன்னும் சில
எளிமையான, புத்திசாலித்தனமான எந்திரங்கள்… இவை நமக்கு புதியவை…

ஆனால், மிகச்சுலபமாக நாமே தயாரித்து விடலாம்…. நமது விவசாயத் தோழர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்…

சுவாரஸ்யமான விஷயம் – பாருங்களேன்…! விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் தெரிந்த நண்பர்களுக்கு இதை அனுப்பலாம்…

.
————————————————————-

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to வேலையை மிகச் சுலபமாக்கும் – சில சின்னச் சின்ன விஷயங்கள்….

  1. பிங்குபாக்: வேலையை மிகச் சுலபமாக்கும் – சில சின்னச் சின்ன விஷயங்கள்…. – TamilBlogs

  2. chandramouly.venkatasubramanian's avatar chandramouly.venkatasubramanian சொல்கிறார்:

    good

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.