ஒரு அற்புதம் – பங்களூருக்கு வந்து விட்டது…. நம்ம ஊருக்கு எப்போ வரும்…?


மாற்றுத் திறனாளிகளுக்கும், முதியோர்களுக்கும்
ஒரு வரப்பிரசாதம்… இந்த kickstart டாக்சி….

நம்ம ஊருக்கு எப்போ வரும்..
என்று கேட்கத்தோன்றுகிறதல்லவா…?

கேட்போமே….!!!

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to ஒரு அற்புதம் – பங்களூருக்கு வந்து விட்டது…. நம்ம ஊருக்கு எப்போ வரும்…?

  1. செ. இரமேஷ்'s avatar செ. இரமேஷ் சொல்கிறார்:

    இதற்கான முன்னெடுப்புகளை அரசுதான் மேற்கொள்ள வேண்டும். நம்ம ஊர்ல மாற்று திறனாளிகள்/வயசானவங்க பேருந்துல ஏற வந்தா இந்த கண்டக்டர் பேசுற பேச்சு இருக்கே அப்பப்பா.. இவங்களுக்கு எல்லாம் எப்பவுமே வயசு ஆகாத மாதிரியும் ரொம்ப கேவலமா பேசுவாங்க.. அவங்க ஏறுகிற வரை பொறுமை காக்க மாட்டாங்க.
    நீங்கள் மேல குறிப்பிட்ட முறை சிங்கப்பூரில் அரசு பேருந்துகளில் 7/8 வருடங்களுக்கு முன்பே வந்து விட்டது. பேருந்து ஓட்டுநர், இறங்கி வந்து அந்த சாய்தளத்தை மேடை பகுதியில் கொண்டு வைப்பார். உடற் குறை உள்ளோரோ அல்லது வயதானவர்களோ அதன் வழியாக ஏறவோ இறங்கவோ முடியும். மேலும், இந்த நடைமுறை முடியும் வரை மற்ற பயணிகள் யாரும் பேருந்தினுள் ஏற முடியாது. பயணிகளும் இதற்கு ஒத்துழைப்பு வழங்குவர்.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நன்றி ரமேஷ்.

      நாம் இன்னும் வெகுதூரம் போக வேண்டும்…!

      அரசாங்கம் தான் கடமையில் தவறுகிறது என்றாலும் கூட, நிறைய தொண்டு நிறுவனங்கள் (NGOs) இருக்கின்றனவே… அவற்றில் யாராவது
      பொறுப்பேற்றுக்கொண்டு செய்யலாம்… பார்ப்போம்… இனியாவது செய்வார்கள் என்று நம்புவோம்.

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.